Home
Mobile

செல்கான் வெளியிட்ட புது ஸ்மார்ட் போன்...!

By Keerthi

இன்றைக்கு ஸ்மார்ட் போன்களின் சந்தையானது தினம் தினம் வளர்ந்து கொண்டே இருக்கின்றது எனலாம்.

காரணம் தினம் தினம் வரும் புது ஸ்மார்ட் போன்களால் தான் அந்தவகையில் சந்தையில் தற்போது புதிதாக ஒரு மொபைல் ஒன்று வந்துள்ளது.

அதன் பெயர் செல்கான் மில்லினியம் பவர் Q3000 என்பதாகும் இதோ அந்த ஸ்மார்ட் போனில் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதை பார்ப்போம்.

செல்கான் வெளியிட்ட புது ஸ்மார்ட் போன்...!

5 இன்ச்சில் வெளியாகிவுள்ள இந்த ஸ்மார்ட் போனில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் 8MP க்கு கேமரா மற்றும் 1.3MP க்கு பிரன்ட் ஆகியவற்றுடன் இந்த மொபைல் சந்தையில் நமக்கு கிடைக்க இருக்கின்றது.

4GB க்கு இன்பில்ட் மெமரியும் 32GB க்கு மெமரி கார்டு ஆப்ஷனும் இந்த மொபைலில் உள்ளது.

இதன் பேட்டரி திறன் 3000mAh ஆகும் இந்த மொபைலின் விலை ரூ.8,999 ஆகும்.

Best Mobiles in India

English summary
this is the article about the Celkon Millennium Power Q3000 mobile launching news
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X