ரூ.3,999ல் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஸ்மார்ட்போன்!!

Posted By:

இந்திய மொபைல் நிறுவனங்களில் மைக்கிரோமேக்ஸ், கார்பானை அடுத்து மைக்கிரோமேகஸ் மொபைல் நிறுவனுமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சிக்நேச்சர் மாடல் மொபைல்கள் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன.

செல்கான் நிறுவனம் அண்மையில் தான் இசை விரும்பிகளுக்காக ஒரு மொபைலை வெளியிட்டிருந்தது. செல்கான் ரஹ்மான் இஷ்க் AR 45 என்ற இந்த மொபைலின் வெளியீட்டு விழா கொல்கத்தாவில் நடந்தது. இப்பொழுது இந்நிறுவனம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்காக ரூ.3,999ல் ஒரு ஸ்மாார்ட்போனை வெளியிட்டுள்ளது.

செல்கான் கேம்பஸ் A15 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைலின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

3.5இன்ஞ் டிஸ்பிளே
1GHZ டியுல் கோர் பிராசஸர்,
256எம்பி ராம்,
512எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3.2 மெகாபிக்சல் கேமரா,
புளுடூத்,
wi-fi,
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1400mAh பேட்டரி

கீழே உள்ள சிலைட்சோவில் இதை பற்றிய படங்கள் மற்றும் சில தகவல்களை பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
செல்கான் கேம்பஸ் A15

#1

பட்ஜெட் விலையில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை விரும்பவர்களுக்காகவே இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது.

செல்கான் கேம்பஸ் A15

#2

ரூ.3999ல் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ் உடன் வந்துள்ளது இந்த போனின் முக்கிய சிறப்பம்சமாகும்.

செல்கான் கேம்பஸ் A15

#3

மேலும் wi-fi, புளுடூத் போன்ற அம்சங்களும் இதில் உள்ளன.

செல்கான் கேம்பஸ் A15

#4

இன்டர்னெல் மெமரி குறைவாக இருந்தாலும் நீங்கள் மெமரி கார்ட் நீங்கள் அதை 32ஜிபி வரை எக்ஸ்பேண்ட் செய்து கொள்ளலாம்.

செல்கான் கேம்பஸ் A15

#5

ரூ.4000 க்கும் குறைவான விலையில் கொஞ்சம் லேட்டெஸ்டான ஆன்டிராய்ட் ஓஎஸ் உடன் மொபைல் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்