செல்கான் மொபைலுக்கு போட்டியான மொபைல்கள்!!!

|

செல்கான் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான செல்கான் A107+ சிக்நேச்சர் விரைவில் வரும் என்ற தகவலை இந்தியாவின் 67வது சுதந்திர தினத்தில் வெளியிட்டது.

இந்த தகவலை செல்கான் நிறுவனம் தனது அலுவலக வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. செல்கான் மொபைலின் முந்தைய மாடலான A107க்கும் இப்போது வர இருக்கும் A107+க்கும் பெரிய அளவு வித்தியாசம் எதுவும் இல்லை.

செல்கான் A107ல் 0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா இருந்தது. இதில் 1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளது. மேலும் அதில் ஆன்டிராய்ட் ஐஸ்கிரீம் ஷான்விச் ஓஎஸ் இருந்தது, இதில் ஜெல்லிபீன் ஓஎஸ் உள்ளது.

செல்கான் A107ல் 512எம்பி இன்டெர்னல் மெமரி தான் இருந்தது, நல்ல வேலையாக இதில் 4ஜிபி மெமரி உள்ளது. செல்கான் A107+ சிக்நேச்சரில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

5இன்ஞ் கெப்பாஷிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1GHz டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
8 மெகாபிக்சல் கேமரா
எல்ஈடி பிளாஷ்
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
டியுல் சிம்
புளுடூத், Wi-fi
4ஜிபி இன்டெர்னல் மெமரி
2100 mAh பேட்டரி

செல்கான் A107+ சிக்நேச்சரின் விலை ரூ.7,299. இந்தியா மார்கெட்டில் இதற்க்கு போட்டியாக விளங்க கூடிய சில மொபைல்கள் பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

செல்கான் ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

Read Full Specifications

4.5இன்ஞ் கெப்பாஷிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHz டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
5 மெகாபிக்சல் கேமரா
எல்ஈடி பிளாஷ்
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
டியுல் சிம்
புளுடூத், Wi-fi
4ஜிபி இன்டெர்னல் மெமரி
1800 mAh பேட்டரி
விலை இங்கே

கார்பான்

கார்பான்

5இன்ஞ் கெப்பாஷிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1GHz டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
5 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
டியுல் சிம்
புளுடூத், Wi-fi
4ஜிபி இன்டெர்னல் மெமரி
2000 mAh பேட்டரி
விலை இங்கே

ஸ்பைஸ் ஸ்டெல்லார்

ஸ்பைஸ் ஸ்டெல்லார்

Read Full Specifications

4.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1GHz டியுல் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
டியுல் சிம்
புளுடூத், யுஎஸ்பி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2100 mAh பேட்டரி
விலை இங்கே

கார்பான்

கார்பான்

Read Full Specifications

5.9இன்ஞ் கெப்பாஷிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் ஐஸ்கிரீம் ஷான்விச் ஓஎஸ்
1GHz டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
8 மெகாபிக்சல் கேமரா
எல்ஈடி பிளாஷ்
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
டியுல் சிம்
4ஜிபி இன்டெர்னல் மெமரி
2500 mAh பேட்டரி
விலை இங்கே

லாவா

லாவா

Read Full Specifications


4.5இன்ஞ் கெப்பாஷிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHz கூவாட் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
8 மெகாபிக்சல் கேமரா
எல்ஈடி பிளாஷ்
விஜிஏ பிரண்ட் கேமரா
டியுல் சிம்
புளுடூத், Wi-fi
4ஜிபி இன்டெர்னல் மெமரி
2000 mAh பேட்டரி
விலை இங்கே

மொபைல்

மொபைல்

இந்த சிலைட்சோவில் இதுவரை நாம் பார்த்த எல்லா மொபைல்களுமே கிட்டதிட்ட ஒரே அம்சங்களை கொண்டுள்ளன. இவைகள் விரைவில் வர இருக்கும் செல்கான் A107+ சிக்நேச்சருக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X