கேஷியோ ஜி-ஷாக்... இன்ப அதிர்ச்சி கொடுக்கும் புதிய ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
கேஷியோ ஜி-ஷாக்... இன்ப அதிர்ச்சி கொடுக்கும் புதிய ஸ்மார்ட்போன்!
மொபைல்களில் வரும் தொழில் நுட்பங்கள், மொபைல் சந்தையை பெரும் அளவில் பிரம்மிக்க வைக்கிறது. மொபைலில் வரும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் அனைவரையும் மொபைல் பிரியர்களாகவே மாற்றிவிடுகிறது.

ஜி-ஷாக் என்ற ஸ்மார்ட்போனை கேஷியோ மொபைல் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிறுவனம் அற்புதமான வடிவமைப்பில், சிறந்த தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களை வழங்கி இருக்கிறது. அதே போல் சிறந்த தொழில் நுட்ப வசதிகளில் இந்த ஜி-ஷாக் ஸ்மார்ட்போன் அனைவரையும், தன் வசம் ஈர்க்கும் என்று தோன்றுகிறது.

இன்று ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் போதும், அனைத்து விதமான வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்தே முடித்து கொள்ளலாம். பண பரிவர்த்தனைகள் செய்வது போன்ற வேலைகளை கூட இப்பொழுது வரும் ஸ்மார்ட்போனில் உள்ள தொழில் நுட்பங்கள் மூலம் எளிதாக செய்து முடித்து விடலாம்.

ஜி-ஷாக் ஸ்மார்ட்போனில் உள்ள வசதி இன்னும் சரிவர வெளியாகவில்லை. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்ற விவரம் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. மற்றபடி இந்த ஸ்மார்ட்போன் எந்த வெர்ஷன் கொண்ட ஆன்டராய்டு இயங்குதளத்தில் இயங்கும் என்ற செய்தி இன்னும் வெளியாகவில்லை. ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் இன்று அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அப்படி சிறந்த தொழில் நுட்பத்தை கொடுக்க இருக்கும் இந்த ஜி-ஷாக் ஸ்மார்ட்போன் நிச்சயம் வாடிக்கையாளர்களின் தேவைகளை சிறந்த முறையில் பூர்த்தி செய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்மார்ட்டான சாகசங்களை கொஞ்சம் காத்திருந்து பார்ப்போம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்