Home
Mobile

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க சரியான நேரம்.! அசத்தலான சலுகை அறிவிப்பு.!

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கோடைக்கால சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது விவோ ஆன்லைன் ஸ்டோரில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.5000 கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு சலுகை வரும் மே 10-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த
சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது..

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன்

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனில்

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்குஅருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். பின்பு Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம்

இந்த விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்ப ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம்

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமராஎன மொத்தம் மூன்றுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 44எம்பிகேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன்

புதிய விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்வசதி, ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஜி எல்டிஇ, டூயல் பேண்ட வைஃபை, 3.5

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட வைஃபை, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி-சி சார்ஜ் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Cashback Offer Up to Rs.5000 for Vivo V23e 5G Smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X