சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனுக்கு சூப்பர் சலுகை.! உடனே முந்துங்கள்.!

|

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன் தனித்துவமான மென்பொருள் மற்றும் அசத்தலான கேமராக்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை
செய்யப்படுகின்றன.

டைக்கும் என அந்நிறுவனம்

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் தனது அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனுக்கு அசத்தலான கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. இந்த கேஷ்பேக் சலுகையானது சாம்சங்.காம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.1500 வரை உடனடி

சாம்சங் நிறுவனம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூ.1500 வரை உடனடி கேஷ்பேக்கை வழங்கியுள்ளது. கூடுதலாக, கேலக்ஸி ஏ 32 வாங்கும் வாடிக்கையாளர்கள் எச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளில் ரூ .15,000 வரை கேஷ்பேக் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்களை புகைப்படம் எடுத்தால் போதுமாம்: சில நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம்? புதிய செயலி அறிமுகம்.!கண்களை புகைப்படம் எடுத்தால் போதுமாம்: சில நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம்? புதிய செயலி அறிமுகம்.!

ட கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனை

எனவே 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனை ரூ.18,999-விலையில் வாங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறுப்பிடத்தக்கது. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் வயலட் ஆகிய நான்கு வண்ணங்களில் வருகிறது சாம்சங் கேலக்ஸி ஏ32.

இதுமட்டும் மனிதனுக்கு வச்சா?- ஜூஸ் குடித்து கொண்டு வீடியோகேம் விளையாடும் குரங்கு- மூளையில் இருக்கும் ஒரே சிப்!இதுமட்டும் மனிதனுக்கு வச்சா?- ஜூஸ் குடித்து கொண்டு வீடியோகேம் விளையாடும் குரங்கு- மூளையில் இருக்கும் ஒரே சிப்!

சாம்சங் கேலக்ஸி ஏ32 4 ஜி சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி ஏ32 4 ஜி சிறப்பம்சம்

6.4 இன்ச் சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-யு டிஸ்பிளே
90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் ரீடர்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட்
ஆண்ட்ராய்டு 11 உடன் ஒன் யுஐ 3 இயங்குதளம்

நீல நிறத்தில் வாழைப்பழம்..சுவையோ 'வென்னிலா ஐஸ் கிரீம்' போல.! இணையத்தைக் கலக்கும் புது தகவல்.நீல நிறத்தில் வாழைப்பழம்..சுவையோ 'வென்னிலா ஐஸ் கிரீம்' போல.! இணையத்தைக் கலக்கும் புது தகவல்.

ஸ்டோரேஜ் மற்றும் கேமரா

ஸ்டோரேஜ் மற்றும் கேமரா

4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
64 ஜிபி / 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ்
மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜ்
குவாட் கேமரா அமைப்பு
64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா

அம்பலமான வாட்ஸ்அப் பாதுகாப்பு குறைபாடு: உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படலாம்..திடுக்கிடும் ரிப்போர்ட்..அம்பலமான வாட்ஸ்அப் பாதுகாப்பு குறைபாடு: உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படலாம்..திடுக்கிடும் ரிப்போர்ட்..

ரா-வைட்-ஆங்கிள் சென்சார்

8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்
5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
5 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5000 எம்ஏஎச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Cashback Offer Announced for Samsung Galaxy A32 Smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X