குறைந்த விலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்-3?

By Super
|

குறைந்த விலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்-3?
சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் வெளியிடபட்டுள்ளது என்ற செய்தியை கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை அதிகமாக உள்ளதாக நிறைய வாடிக்கையாளர்கள் மனதில் உதித்து இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்குவதற்கு சில ஆன்லைன் ஸ்டோர்கள் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

அதிலும் சாம்சங் நிறுவனத்தின் இ-ஸ்டோரில், ரூ.43,180 விலை கொண்ட இந்த ஸ்மார்ட்போனை ரூ.42,500 விலையில் வாங்கலாம். அதுவும் ரூ.2,299 மதிப்புள்ள புளூடூத்த இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனுடன் இலவசமாக பெறலாம்.

ஃபிலிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை ரூ.38,900 விலையில் பெறலாம். இதே விலையில் பதிப்ரைஸ்.காம் வலைத்தளத்திலும் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை பெறலாம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ரீட்டெய்லர்ஸ் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறையவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் இன்னும் ஒரு வாரம் பொருத்திருந்து இந்த ஸ்மார்ட்போனை வங்குவது சிறந்தது என்று கூறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X