இந்த ஜூன் மாதத்தில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். ஒரு பார்வை

Written By:

2017ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன்களின் பொற்காலம் என்று கூறலாம். கடந்த ஐந்து மாதங்களில் பலவிதமான மாடல்கள் அறிமுகமாகி வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த ஜூன் மாதத்தில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். ஒரு பார்வை

அதே நேரத்தில் எந்த போனை வாங்கலாம் என்ற குழப்பமும் புதியதாக செல்போன் வாங்குபவர்களுக்கு ஏற்படும். ஒவ்வொருவரின் பட்ஜெட்டிற்குள் எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சியாமி ரெட்மி நோட் 4

சியாமி ரெட்மி நோட் 4

விலை ரூ.10,999

 • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
 • 2.0 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
 • 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
 • 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்ட் 6.0
 • 13 MP கேமிரா
 • 5 MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
 • 4G VoLTE
 • 4000 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி S8

சாம்சங் கேலக்ஸி S8

விலை ரூ.57900

 • 5.8-இன்ச் மற்றும் 6.2 இன்ச் அமோLED டிஸ்ப்ளே
 • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835
 • 4GB/6GB ரேம், 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • மைக்ரோ எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
 • 12MP பின்கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐரிஸ் ஸ்கேனர்
 • 3000mAh பேட்டரி

ஜியானி A1

ஜியானி A1

விலை ரூ.17070

 • 5.5 இன்ச் ஸ்க்ரீன்
 • 2.0 GHz ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்
 • 4GB ரேம்
 • 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்ட் 7.0
 • 13 MP கேமிரா
 • 16 MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட்,
 • 4G VoLTE
 • 4010 mAh பேட்டரி

விவோ V5s

விவோ V5s

விலை ரூ.17480

 • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் மெடியாடெக் 6750 பிராஸசர்
 • 4GB ரேம்,
 • 64GB ஸ்டோரேஜ்
 • 258 GB வரை மைக்ரோ எஸ்டி
 • ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
 • டூயல் சிம்
 • 13MP பின் கேமிரா
 • 20MP செல்பி கேமிரா
 • 4G LTE
 • 3000 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி C7 புரோ

சாம்சங் கேலக்ஸி C7 புரோ

விலைரூ.25990

 • 5.7 இன்ச் டிஸ்ப்ளே
 • 2.0 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 626பிராஸசர்
 • ஆண்ட்ராய்டு 6.0.1
 • 4 GB ரேம்,
 • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • டூயல் சிம்
 • 16 MP கேமிரா
 • 16 MP செல்பி கேமிரா
 • 4G LTE
 • பிங்கர் பிரிண்ட்
 • 3300mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி S8 ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி S8 ப்ளஸ்

விலை ரூ.64900

 • 6.2 இன்ச் 1440 x 2560 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
 • ஆண்ட்ராய்ட்,7.0 Nougat
 • 64 GB / 128 GB, 6/8 GB ரேம்
 • ஆக்டோகோர் (4x2.45 GHz Kryo & 4x1.9 GHz Kryo)
 • 12MP பிரைமரி கேமிரா
 • 8 MP செல்பி கேமிரா
 • 4000 mAh பேட்டரி

மோட்டோ G5

மோட்டோ G5

விலை ரூ.11999

 • 5.0 இன்ச் டிஸ்ப்ளே
 • 1.4 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
 • 3GB ரேம்
 • 16 GB ஸ்டோரேஜ்
 • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்டு 7.0
 • டூயல் சிம்
 • 13 MP பின்கேமிரா
 • 5 MP செல்பி கேமிரா
 • நானோ கோட்டிங்
 • பிங்கர்பிரிண்ட் சென்சார்
 • முன்பக்க ஸ்பீக்கர்
 • 4G VoLTE
 • 2800 mAh திறனில் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி J7 பிரைம் 32GB

சாம்சங் கேலக்ஸி J7 பிரைம் 32GB

விலை ரூ.15490

 • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
 • 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
 • 3ஜிபி ரேம்
 • 16ஜிபி ஸ்டோரேஜ்
 • 128 ஜிபி வரை எஸ்டி கார்டு
 • ஆண்ட்ராய்டு 6.0
 • டூயல் சிம்,
 • 13 எம்பி பின்கேமிரா
 • 8எம்பி செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G LTE
 • 3300mAh திறனில் பேட்டரி

ஹானர் 8 லைட்

ஹானர் 8 லைட்

விலை ரூ.16598

 • 5.2- இன்ச்(1920 x 1080 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் கிரின் 950, 16nm பிராஸசர்
 • 4GB ரேம் மற்றும்64GB ஸ்டோரேஜ்
 • 128GB வரை எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்டு 7.0
 • டூயல் சிம்
 • 12MP பின் கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃரா ரெட் சென்சார்
 • 4G LTE
 • 3000mAh பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா XA1

சோனி எக்ஸ்பீரியா XA1

விலை ரூ.18991

 • 5.7 இன்ச் டிஸ்ப்ளே
 • 2.3 GHz மெடியாடெக் ஹெலியே P20 ஆக்டோகோர் 64 பிட் பிராஸசர்
 • 3GB ரேம்
 • 32 GB ரோம்
 • 256 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
 • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
 • டூயல் சிம்
 • 23 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
 • 8 MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G LTE
 • 2300 mAh பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ G5 ப்ளஸ்

மோட்டோரோலா மோட்டோ G5 ப்ளஸ்

விலை ரூ.14999

 • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
 • 2.0 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
 • 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
 • 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்டு 7.0
 • டூயல் சிம்
 • 12 MP பின்கேமிரா
 • 5 MP செல்பி கேமிரா
 • நானோ கோட்டிங்
 • பிங்கர்பிரிண்ட் சென்சார்
 • 4G VoLTE
 • 3000 mAh திறனில் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஆன் Nxt 64GB

சாம்சங் கேலக்ஸி ஆன் Nxt 64GB

விலை ரூ.15900

 • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
 • 1.6 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
 • 3ஜிபி ரேம்
 • 32 ஜிபி ஸ்டோரேஜ்
 • 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
 • ஆண்ட்ராய்டு 6.0
 • டூயல் சிம்,
 • 13 எம்பி பின்கேமிரா
 • 8 எம்பி செல்பி கேமிரா
 • 4G,வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
 • பிங்கர்பிரிண்ட் சென்சார்
 • 3300mAh திறனில் பேட்டரி

எல்ஜி G6

எல்ஜி G6

விலை ரூ.41499

 • 5.7 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்
 • ஆண்ட்ராய்டு OS, v7.0 நெளக்ட்
 • ஆக்டோகோர் 3.0GHz
 • 32/64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 6GB ரேம்
 • 13 MP பின் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • 3300 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி A5 2017

சாம்சங் கேலக்ஸி A5 2017

விலை ரூ.28990

 • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
 • 1.9 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
 • 3ஜிபி ரேம்
 • 32 ஜிபி ஸ்டோரேஜ்
 • 256ஜிபி வரை எஸ்டி கார்டு
 • ஆண்ட்ராய்டு 6.0
 • டூயல் சிம்,
 • 16எம்பி பின்கேமிரா
 • 16எம்பி செல்பி கேமிரா
 • 4G LTE
 • பிங்கர்பிரிண்ட் சென்சார்
 • 3000 mAh திறனில் பேட்டரி

பேனாசோனிக் எலுகா ரேய் மேக்ஸ்

பேனாசோனிக் எலுகா ரேய் மேக்ஸ்

விலை ரூ.11499

 • 5.5இன்ச் HD கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே
 • 1.3GHz குவாட்கோர் பிராஸசர்
 • 3GB ரேம் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • டூயல் சிம்
 • 13MP பின் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G VoLTE
 • புளூடூத், வைபை, எப்.எம் ரேடியோ, ஐ.ஆர் பிளாஸ்டர்
 • 4000mAh பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Planning to buy a new smartphone? You better have a look at this list containing the best phones available in the market.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot