ரூ.10000க்கு பட்டைய கிளப்பும் ஸ்மார்ட் போன்கள்.! வாங்க நீங்க ரெடியா?

ஆன்ட்ராய்டு 7.1.2 நாவ்காட் எம்ஐயுஐ9, 12 எம்பி ரேர் கேமரா, 5ம்எபி முன்பக்க கேமரா, 4ஜி வோல்ட், 4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 3900 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவைகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

|

இன்று பெரும்பாலும் ஸ்மார்ட் போன்கள் வாங்கவே விரும்புகின்றனர். மேலும் ஸ்மார்ட் போன்களால் ஏராளமான வேலைகளும் எளிதில் முடிகின்றது. இந்த அளவுக்கு ஸ்மார்ட் போன் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது.

ரூ.10000க்கு பட்டைய கிளப்பும் ஸ்மார்ட் போன்கள்.!  வாங்க நீங்க ரெடியா?

குறைந்த விலையில் நாம் பயன்படுத்தும் வகையில் சிறந்த தொழில் நுட்பங்களோடு விற்பனைக்கு வந்துள்ளன ஸ்மார்ட்போன்கள். இதில் 18:9 ஹெச்டி ஸ்கிரீன், டூயல்சிம், மைக்ரோ எஸ்டி, விரைவான பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் கேமரா, ஸ்நாப்பி சென்சார், சிறந்த கிராப்கார்டு, ஆன்ட்ராய்டு ஓரியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ரூ.10 ஆயிரத்து விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன்கள் குறித்து இனி காணலாம்.

 சியோமி ரெட்மி நோட் 5:

சியோமி ரெட்மி நோட் 5:

- 5.99 இன்ச் ( 2160 x2160 பிக்சல்) முழு ஹெச்டி 18:9 2.5 டி திரை அம்சமும்.
- 2 ஜிஹெர்ட் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 625.
- 14எம்எம் மொபைல் அடிப்படை ஆன்ட்ரினோ 506 ஜிபியு.
- 3ஜிபி ரேம் /32 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் /64 ஜிபி
- 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டுகளை பயன்படுத்தலாம்.
- ஆன்ட்ராய்டு 7.1.2 நாவ்காட் எம்ஐயுஐ 9, 12 எம்பி ரேர் கேமரா.
- 5ம்எபி முன்பக்க கேமரா, 4ஜி வோல்ட்.
- 4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 3900 எம்ஏஹெச் பேட்டரி

 சாம்சங் கேலக்ஸி ஜே 4:

சாம்சங் கேலக்ஸி ஜே 4:

- 5.5 இன்ச் 1280x720 ஹெச்டி சூப்பர் அமோல்டு டிஎஸ்பிளே.
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் எக்சிநோஸ் 7570என்எம் புராசர்ஸ் வித் மெயில் டி-720 எம்பி 1
- 2 ஜிபி ரேம் வித் 16 டோர். 3 ஜிபி ரேம், வித் 32 - ஜிபி ரேம்.
- 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டியை பயன்படுத்த முடியும்.
- 8.0 ஆன்ட்ராய்டு ஓரியோ,
-டூயல் சிம், 13ம் ரியர் மேராவோடு எல்இடி பிளாஸ்.
- 5 எம்பி முன்பக்க மேராவோடு பிளாஸ் லைட்,
- 4 ஜி வோல்ட்/
- 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி.

சியோமி ரெட்மி 6 ஏ :

சியோமி ரெட்மி 6 ஏ :

- 5.45 இன் (1440 x 720 பிக்சல்) ஹெச்டி 18:9 2.5 டி டிஸ்பிளே 1001:1 விகிதாச்சாரம்.
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் மீடியா டெக்.
- ஹெலிக்கோ பி 22 (எம்டி6767).
- 12 என்எம் புரோசர் வித் .
- 650 மெகா ஹெர்ட்ஸ் ஐம்எஜி பவர் விஆர் ஜிஇ 8320 ஜிபியு.
-3 ஜி ரேம் /32 ஜிபி, 4 ஜிபி ரேம் /64 ஜிபி ரேம்.
- 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்த முடியும்.
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவோடு எம்ஐயு 9 , ஹைபிர்டு டூயல் சிம் (நானோ-நானோ / மைக்ரோ எஸ்டி).
- 13 எம்பி ரியர் கேமரா கேமரா. இரண்டாம் நிலை 5 எம்பி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா.
- 4 ஜி வோல்ட், 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி,
- 2900 எம்ஏஹெச் பேட்டரி.

சியோமி ரெட்மி 6 :

சியோமி ரெட்மி 6 :

-5.45 இன்ச் (1440 x 720 பிக்சல்)
-ஹெச்டி 18:9, 2.5டி டிஸ்பிளே.
- 1000:1 கான்ட்ரஸ்ட் விகிதம்.
- 2 ஜிஹாஹெர்ட்ஸ் கோர் மீடியா டெக் ஹெலிகோ
- ஏ 22 12என்எம் பிராசர் வித் ஐஎம்ஜி புரோசர் வித் ஐம்எஜி பவர் விஆர் ஜிஇ கிளாஸ் ஜிபியு.
- 2ஜிபி ரேம், 16ஜிபி/32 ஜிபி உள்ளடக்கம்.

- 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு.
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, எம்ஐயுஐ 9,
- அப்கிரேண்டு எம்ஐயுஐ 10, டூயல்சிம், நானோ +நானோ + மைக்ரோ எஸ்டி.
- 12 எம்பி ரியர் கேமரா வித் எல்இடி பிளாஸ்
- 5 எம்பி முன்பக்க கேமரா, டூயல் சிம் 4ஜி வோல்ட்.
- 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி.
- 2900 எம்ஏஹெச் பேட்டரி.

ஹானர் 7 சி:

ஹானர் 7 சி:

- 5.99 இன்சட் (1440 x 720 பிக்சல்)
- 18:9 புள் வியு 2.5டி டிஸ்பிளே.
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன்.
- 450 14என்எம் மொபைல் பிளாட்பாம் உடன் ஆட்ரினோ 506 ஜிபியு.
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோர்,
- 4 ஜிபி ரேம்/64 ஜிபி உள்ளடக்கம்.
- 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்த முடியும்.

- ஆன்டராய்டு 8.0 ஓரியோவுடன் இஎம்யுஐ 8.0வும் இருக்கின்றது.
- டூயல் சிம்( நானோ+நானோ+ மைக்ரோ எஸ்டி
-12ம் எம்பி ரியர் கேமரா மற்றும் 2ம்நிலை 2எம்பி உள்ளிட்டவைகள் உள்ளன.
- 8எம்பி முன்பக்க கேமரா, 4ஜி வோல்ட்.
- 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 2900 எம்ஏஹெச் பேட்டரி

விவோ வ்வை71ஐ:

விவோ வ்வை71ஐ:

-6 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே
- 2 ஜிபி ரேம் 16 ஜிபி ரோம்.
- 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்த முடியும்.
- 8 எம்பி ரியலர் கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா.
- குவால்காம் ஸ்னாப்டிராகன்
- 425 புரோசஸர்
- 3360 எம்ஏஹெச் லியன் பேட்டரி.

ஹானர் 7 ஏ:

ஹானர் 7 ஏ:

- 5.7 இன்ச் (1440 x 720 பிக்சல் )18: 9 புள்வியு 2.5டி டிஸ்பிளே.
- ஆக்டோ கோர் குவால்காம்
- ஸ்நாப்டிராகன் 430 வித் 64 பிட் மொபைல் பிளாட் பாம் வித் அட்ரினோ 505 ஜிபியு.
- 2 ஜிபி/3 ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளடக்கம்.
- 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு.
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோவோடு இஎம்யுஐ 8.0, டூயல் சிம், 13 எம்பி ரியல் கேமரா.
- 2ம் நிலை எம்பி ரியல் கேமரா ,
- 8எம்பி பிரண்ட் பேசிங் கேமரா,
- 4 ஜிவோல்ட், 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி 3000 எம்ஏஹெச் பேட்டரி 2900 எம்ஏஹெச் பேட்டரி.

இன்பிநெக்ஸ் நோட் 5:

இன்பிநெக்ஸ் நோட் 5:

- 5.99 இன்ச் நோட் ஹெச்டி 2.5 டி டிஸ்பிளே.
- 2.5 ஜிகாஹெர்ட்ஸ் கியுடா கோர் ஹெலிகோர பி 23 புராசஸசர்.
- 3ஜிபி/4 ஜிபி ரேமுடன் 32 ஜிபி/ 64 ஜிபி ரோம் இருக்கின்றது.
- டூயல் நானோ சிம்.
- 12 எம்பி ரியர் கேமரா வித் டூயல் எல்இடி பிளாஸ் 16 எம்பி பி முன்பக்க கேமரா
- பிங்கர்பிரிண்ட், வோல்ட்.
- வைவை, புளுடூத் 4.2, 4500 எம்ஏஹெச் பேட்டரி.

இன்போகஸ் டர்போ 5 பிளஸ்:

இன்போகஸ் டர்போ 5 பிளஸ்:

- இன்போகஸ் டர்போ 5 பிளஸ் 5.5 ஹெச்டி ஐபிஎஸ் டச் டிஸ்பிளே,
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் எம்டி 6750 ஆக்டோ கோர் புரோசர்,
- 3 ஜிபி ரேம் வித் 32 ஜிபி ரோம்.
- 13 எம்பி+5 எம்பி ரியல் கேமரா,
- வித் டூயல் கேமரா டோன் எல்இடி பிளாஷ்.
- 5 எம்பி முன்பக்க கேமரா டூயல் கேமரா,
- 4ஜி வோல்ட் , வை-பை.
- புளுடூத் 4.1, எம்எம் ரேடியோ.
- 4850 எம்ஏஹெச் பேட்டரி.

ஹனார் ஹாலி 4:

ஹனார் ஹாலி 4:

- 5 இன் (1280*720 பிக்சல்) ஹெச்டி டிஸ்பிளே
- ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்.
- 430 வித் 64 மொபைல் பிளாட்பார்ம் அட்ரினோ 505 ஜிபியு.
- 3 ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்னல், 128 வரை மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தலாம்.
- ஆன்டராய்டு 7.0 நவுக்காட் இஎம்யுஐ 5.1.
- ஹைபிர்ட் டூயல் சிம்
- 13 எம்பி ரியல் கேமரா,
- பிளாஷ் லைட்
- பிடிஏஎப் 28 எம்எம் 5 பி லென்ஸ்
- 1080 பி வீடியோ ரெக்கார்டிங்,
- 5 எம்பி முன்பக்க கேமரா.
- பிங்கர் பிரிண்ட்,
- 4 ஜி வோல்ட்
- 3020 எம்ஏஹெச் பேட்டரி.

லாவா இசெட் 61:

லாவா இசெட் 61:

- 5.45 இன்சட் (1440*720) ஹெச்டி 2.5 டிஸ்பிளே கோரிலா கிளாஸ்.
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் புரோசர்.
- 1 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி.
- 128 வரை மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ.
- எடிசன் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ டூயல் சிம், 8 எம்பி தானியங்கி போகஸ் ரியர் கேமராவுடன் எல்இடி பிளாஸ் லைட்.
- 5 எம்பி முன்பக்க கேமராவுடன் பிளாஸ் லைட்.
- 4 ஜி வோல்ட் , 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி.

ஓப்போ ஏ71 2018:

ஓப்போ ஏ71 2018:

- 5.2 இன்ச் (1280 x 720 பிக்சல்) ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே.
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 450.
- அடிப்படை 14எம்என் மொபைல் ஆட்ரினோ 506 ஜிபியு,
- 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னர் மெமரி.
- 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டிகார்டு வரை சர்ப்போர்டு செய்யும்.
- ஆன்டராய்டு 7.1 நவுகாட் உடன் கலர்ஸ் ஓஎஸ் 3.2, டூயல் சிம்.
- 13 எம்பி ரியர் கேமராவுடன் பிளாஸ் லைட்.
- 5 எம்பி முன்பக்க கேமரா.
- 4 ஜி வோல்ட்.
- 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 2900 பேட்டரி.

சியோமி ரெட்மி 5 32ஜிபி:

சியோமி ரெட்மி 5 32ஜிபி:

- 5.7 இன் 1440* 720 பிக்சல் ஹெச்டி 18:9 2.5டி டிஸ்பிளே.
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 450.
- மொபைல் அடிப்பபைட 14 எம்எம் அட்ரினோ 506 ஜிபியு.
- 2ஜிபி ரேம் 16 ஜிபி/ 3 ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளடக்கம்.
- 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டிகார்டை பயன்படுத்தலாம்.

- ஆன்ட்ராய்டு 7.1.2 நவ்காட் வித் எம்ஐயுஐ 9.
- ஹைபிர்டு டூயல் சிம் 12 எம்பி ரியர் கேமரா வித் எல்இடி பிளாஷ் லைட்.
- பிங்கர்பிரிண்ட் சென்சார்.
- இன்பர்ட் சென்சார்.
- 4 ஜி வோல்ட்.
- 3300 எம்ஏஹெச் பேட்டரி.

Best Mobiles in India

English summary
Buying guide Best smartphones to buy in India this week under Rs10000 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X