Home
Mobile

சியோமி அதிரடி: ரூ.999/-விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மீ நோட் 5.!

ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் அதிரடி சலுகை வழங்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் உண்மை விலை 64ஜிபி ரூ.11,999 மற்றும் 32ஜிபி 9,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகை என்னவென்றால் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து 64ஜிபி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.11,000 தள்ளுபடியும், பின்பு 32ஜிபி மாடல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.9,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும ரெட்மீ நோட் 5 ப்ரோ மாடலுக்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சியோமி ரெட்மீ நோட் 5:

சியோமி ரெட்மீ நோட் 5:

சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கைரேகை ஸ்கேனர்:

கைரேகை ஸ்கேனர்:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா, அதற்கு கீழே கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

குவால்காம்

குவால்காம்

ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌக்கட்
இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 சேமிப்பு

சேமிப்பு

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இவற்றில் இடம்பெற்றுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)
 இணைப்பு ஆதரவுகள் :

இணைப்பு ஆதரவுகள் :

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள்
இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 12எம்பி ரியர்
கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Buy Xiaomi's Redmi Note 5, Note 5 Pro for Rs.999 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X