Home
Mobile

OPPO-க்கு இப்படிவொரு ஆஃபரா.. ரூ.3,059 விலை குறைப்புல F27 5ஜி போன்.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் 5000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் மிலிட்டரி கிரேடு புரொடக்சன் கொண்ட ஓப்போ எப்27 5ஜி (OPPO F27 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியில் விலை குறைப்பு மற்றும் பேங்க் ஆஃபர்களும் கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த ஓப்போ எப்27 5ஜி மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.20,990 ஆக இருக்கிறது. இந்த விலையில் கூடுதலாக குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,050 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.19,940 விலையில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதன் மார்கெட் விலை ரூ.22,999ஆக இருக்கிறது.

OPPO-க்கு இப்படிவொரு ஆஃபரா.. ரூ.3,059 விலை குறைப்புல F27 5ஜி போன்!

ஓப்போ எப்27 5ஜி அம்சங்கள் (OPPO F27 5G Specifications): இந்த ஓப்போ 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. இருப்பினும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவி்ல் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு ஏஜிசி டிடி ஸ்டார்2 (AGC DT Star2) புரொடெக்சன் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா + 32 எம்பி செல்பீ கேமரா என்று மூன்றிலும் மிட்-ரேஞ்ச் சென்சார்கள் கிடைக்கின்றன. ஆகவே, மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50டி (Omnivision OV50D) சென்சார் கிடைக்கிறது.

OPPO-க்கு இப்படிவொரு ஆஃபரா.. ரூ.3,059 விலை குறைப்புல F27 5ஜி போன்!

போர்ட்ராய்டு கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி02பி1பி (Omnivision OV02B1B) சென்சாரும் கிடைக்கிறது. அதேபோல செல்பீ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஏஐ ஸ்டூடியோ (AI Studio), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 (AI Smart Image Matting 2.0) கிடைக்கிறது.

எஸ்ஜிஎஸ் மற்றும் மிலிட்டரி கிரேடு சர்டிபைடு ஆர்மர் பாடி கொடுக்கிறது. இந்த பில்ட் குவாலிட்டி மட்டுமல்லாமல், IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance) கிடைக்கிறது. ஆகவே, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் (In-display Fingerprint Sensor), ஸ்பிளாஷ் டச் சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த ஓப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போனில் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் ஸ்லிம் லுக் கொடுக்கும்படி 7.76 எம்எம் தடிமன் வருகிறது. அதேபோல 187 கிராம் எடையில் லைட்-வெயிட் கிடைக்கிறது. அலாய் ஃபிரேம் கிடைப்பதால், பிரீமியம் அனுபவம் கிடைக்கிறது.

டைப்-சி ஆடியோ (Type C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo Speakers) கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இந்த ஓப்போ எப்27 5ஜி போனை எம்ரால்டு கிரீன் (Emerald Green) மற்றும் ஆம்பர் ஆரஞ்ச் (Amber Orange) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Buy OPPO F27 5G on Flipkart With Discount Check New Price Bank Offers Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X