Home
Mobile

ரூ.27,000 வரை பிரைஸ் கட் உடன் மலிவு விலையில் ஐபோன் வாங்கலாம்! உடனே படிங்க!

ஆப்பிள் நிறுவன நிகழ்ச்சி நேற்று இரவு 10:30 மணி அளவில் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் மூன்று புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக ஆப்பிள் ஆர்க்கேடு கேமிங், ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மற்றும் புதிய 7ம் ஜெனெரேஷன் ஐபாட் சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நம்ப முடியாத அளவில் பிரைஸ் கட்

நம்ப முடியாத அளவில் பிரைஸ் கட்

இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் முந்தைய ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு நம்ப முடியாத அளவில் அட்டகாசமான விலை குறைப்பை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் முறையாக இவ்வளவு அதிகமான பிரைஸ் கட் விலையை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது மற்றும் அதன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

ரூ.27,000 வரை நம்ப முடியாத விலை குறைப்பு

ரூ.27,000 வரை நம்ப முடியாத விலை குறைப்பு

ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி முதல் முறையாக ஆப்பிள் ஐபோன் XR மாடல் 64 ஜிபி வேரியண்ட் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் மாடல்களுக்கு ரூ.27,000 வரை நம்ப முடியாத அளவிற்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் XR இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை எந்த விலை குறைப்பும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் X-ற்கு பிரைஸ் கட் உண்டா?

ஆப்பிள் ஐபோன் X-ற்கு பிரைஸ் கட் உண்டா?

அதேபோல் ஆப்பிள் ஐபோன் 8, ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் போன்களுக்கு ரூ.20,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஐபோன் 7 சீரிஸ் போன்களுக்கும் பிரைஸ் கட் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆப்பிள் ஐபோன் X போன்களுக்கு எந்த விலை குறைப்பும் அறிவிக்கப்படவில்லை என்பது ஏன் என்று தெரியவில்லை.

ஆப்பிள் வாட்ச்களுக்கும் பிரைஸ் கட் உண்டு

ஆப்பிள் வாட்ச்களுக்கும் பிரைஸ் கட் உண்டு

ஆப்பிள் நிகழ்ச்சியில் மூன்று புதிய ஐபோன்களுடன், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடல்களுக்கும் ரூ.8,000 வரை விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட விலை குறைப்பு விலையிலிருந்து தற்பொழுது ரூ.8,000 விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் XR  பிரைஸ் கட் விபரம்

ஆப்பிள் ஐபோன் XR பிரைஸ் கட் விபரம்

  • மாடல்: ஆப்பிள் ஐபோன் XR (64 ஜிபி வேரியண்ட்)
  • அசல் விலை: ரூ.76,900
  • புதிய விலை: ரூ.49,900
  • பிரைஸ் கட் விலை: ரூ.27,000
    • மாடல்: ஆப்பிள் ஐபோன் XR (128 ஜிபி வேரியண்ட்)
    • அசல் விலை: ரூ.81,900
    • புதிய விலை: ரூ.54,900
    • பிரைஸ் கட் விலை: ரூ.27,000
    • ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் பிரைஸ் கட் விபரம்

      ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் பிரைஸ் கட் விபரம்

      • மாடல்: ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் (64 ஜிபி வேரியண்ட்)
      • அசல் விலை: ரூ.69,900
      • புதிய விலை: ரூ.49,900
      • பிரைஸ் கட் விலை: ரூ.20,000
        • மாடல்: ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் (128 ஜிபி வேரியண்ட்)
        • அசல் விலை: -
        • புதிய விலை: ரூ.54,900
        • பிரைஸ் கட் கிடையாது.
        • ஆப்பிள் ஐபோன் 8 பிரைஸ் கட் விபரம்

          ஆப்பிள் ஐபோன் 8 பிரைஸ் கட் விபரம்

          • மாடல்: ஆப்பிள் ஐபோன் 8 (64 ஜிபி வேரியண்ட்)
          • அசல் விலை: ரூ.59,900
          • புதிய விலை: ரூ.39,900
          • பிரைஸ் கட் விலை: ரூ.20,000
            • மாடல்: ஆப்பிள் ஐபோன் 8 (128 ஜிபி வேரியண்ட்)
            • அசல் விலை: -
            • புதிய விலை: ரூ.44,900
            • பிரைஸ் கட் கிடையாது.
            • ஆப்பிள் ஐபோன் 7 பிரைஸ் கட் விபரம்

              ஆப்பிள் ஐபோன் 7 பிரைஸ் கட் விபரம்

              • மாடல்: ஆப்பிள் ஐபோன் 7 (32 ஜிபி வேரியண்ட்)
              • அசல் விலை: ரூ.39,900
              • புதிய விலை: ரூ.29,900
              • பிரைஸ் கட் விலை: ரூ.10,000
                • மாடல்: ஆப்பிள் ஐபோன் 7 (128 ஜிபி வேரியண்ட்)
                • அசல் விலை: ரூ.49,900
                • புதிய விலை: ரூ.34,900
                • பிரைஸ் கட் விலை: ரூ.15,000
                • ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் பிரைஸ் கட் விபரம்

                  ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் பிரைஸ் கட் விபரம்

                  • மாடல்: ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் (32 ஜிபி வேரியண்ட்)
                  • அசல் விலை: ரூ.49,900
                  • புதிய விலை: ரூ.37,900
                  • பிரைஸ் கட் விலை: ரூ.12,000
                    • மாடல்: ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் (128 ஜிபி வேரியண்ட்)
                    • அசல் விலை: ரூ.59,900
                    • புதிய விலை: ரூ.42,900
                    • பிரைஸ் கட் விலை: ரூ.17,000
                    • ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ் பிரைஸ் கட் விபரம்

                      ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ் பிரைஸ் கட் விபரம்

                      • மாடல்: ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ்
                      • அசல் விலை: ரூ.28,900
                      • புதிய விலை: ரூ.20,900
                      • பிரைஸ் கட் விலை: ரூ.8000
                      • ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ் + செல்லுலார் பிரைஸ் கட் விபரம்

                        மாடல்: ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜிபிஎஸ் + செல்லுலார்
                        அசல் விலை: ரூ.37,900
                        புதிய விலை: ரூ.29,900
                        பிரைஸ் கட் விலை: ரூ.8000

Best Mobiles in India

English summary
Buy iPhone For Cheap With Price Cut For Up To Rs 27000 Step Right In : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X