1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்!!

By Jeevan
|

இதக்கேட்டீங்களா ?!! ஒரு செல்போன் நீங்க வாங்கினா உங்களுக்கு 2 புது போனை இலவச இணைப்பா குடுக்கராங்களாம். இந்தச்சலுகையை வழங்குவது ஸ்நாப்டீல் இணையதளம். இதை வார இறுதி கொண்டாட்டமாக கருதலாமெனவும் அறிவித்துள்ளது.

ஒரே ஒரு போனுக்கு மட்டும்தான் இந்த சலுகை என்றில்லாமல், மொத்தமாக 5 போன்களுக்கு இந்த இலவச சலுகையை அறிவித்துள்ளது. அவை என்னென்ன போன்கள், மற்றும் அவற்றின் தகவல்கள் என்ன என்பதை கீழே வழங்கியுள்ளோம்.

2013ஆம் ஆண்டின் தொழில்நுட்ப துறைசார்ந்த கோடீஸ்வரர்கள்...

1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்!!

1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்!!

2.4 அங்குல திரை,
டூயல் சிம்,
1.3 எம்பி கேமரா,
எஃப்எம் ரேடியோ,
ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர்,
4 ஜிபி நினைவகம்,
ப்ளுடூத் வசதி,
விலை ரூ.2,990

1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்!!

1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்!!

2.8 அங்குல திரை,
டூயல் சிம்,
2 எம்பி கேமரா,
எஃப்எம் ரேடியோ,
ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர்,
ப்ளுடூத் வசதி,
விலை ரூ.4,750

1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்!!

1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்!!

2 அங்குல திரை,
டூயல் சிம்,
டபுள் பேட்டரி,
எஃப்எம் ரேடியோ,
ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர்,
ப்ளுடூத் வசதி,
விலை ரூ.2,850

1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்!!

1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்!!

1.8 அங்குல திரை,
டூயல் சிம்,
எஃப்எம் ரேடியோ,
ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர்,
ப்ளுடூத் வசதி,
விலை ரூ.2,999

1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்!!

1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்!!

1.77 அங்குல திரை,
டூயல் சிம்,
எஃப்எம் ரேடியோ,
ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர்,
ப்ளுடூத் வசதி,
விலை ரூ.2,599

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X