Best Smartphone எது?- கடந்த வாரம் ஸ்மார்ட்போன் சந்தையே கலங்கி போச்சு!

|

தொழில்நுட்ப துறையில் மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வுகளில் ஒன்று ஸ்மார்ட்போன் வெளியீடுகள் ஆகும். ஆப்பிள், சாம்சங், ஒப்போ, சியோமி, விவோ, ரியல்மி உள்ளிட்ட பிராண்ட்களின் ஸ்மார்ட்போன்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.

ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட அளவிலான ஸ்மார்ட்போன்கள் பல்வேறு விலைப்பிரிவில் வெவ்வேறு அம்சங்களோடு வெளியாகிறது. இதன்காரணமாக எந்த ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பது என பயனர்களுக்கு பெரிய குழப்பமே ஏற்படுகிறது. குழப்பத்தில் இருந்து தெளிவு பெற இந்த தொகுப்பு உதவியாக இருக்கும்.

பட்டியலில் சாம்சங், மோட்டோரோலா, விவோ

பட்டியலில் சாம்சங், மோட்டோரோலா, விவோ

கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலில், ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்கள், சக்தி வாய்ந்த கேமிங் ஸ்மார்ட்போன்கள் உட்பட பல 5ஜி ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன.

சாம்சங், மோட்டோரோலா, விவோ உள்ளிட்ட பல முன்னணி பிராண்ட்களின் ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.

கேமிங் அம்சங்களுடன் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்கள்

கேமிங் அம்சங்களுடன் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்கள்

ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் Samsung Galaxy Z Flip4 மற்றும் Samsung Galaxy Z Fold4 சிறந்த தேர்வாக இருக்கும்.இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்னாப்டிராகன் 8+ Gen1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

அதேபோல் கேமிங் அம்சங்களுடன் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் மோட்டோரோலா எட்ஜ் (2022) சிறந்த தேர்வாக இருக்கும். பட்டியலில் இன்னும் பல ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளது.

Samsung Galaxy Z Flip4

Samsung Galaxy Z Flip4

  • 6.7 இன்ச் ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1
  • 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • ஒன் யுஐ 4.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 ஆதரவு
  • 12 எம்பி வைட் + 12 எம்பி அல்ட்ரா வைட் ரியர் கேமரா
  • 10 எம்பி செல்பி கேமரா
  • 3700 எம்ஏஎச் பேட்டரி, 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
  • Galaxy Z Flip4 இன் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.89,999 என இருக்கிறது.
  • Samsung Galaxy Z Fold4

    Samsung Galaxy Z Fold4

    • 7.6 இன்ச் டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே
    • 6.2 இன்ச் எச்டி+ டைனமிக் அமோலெட் கவர் டிஸ்ப்ளே
    • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1
    • 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 1 டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
    • ஒன் யுஐ 4.1.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12எல்
    • 50 எம்பி + 12 எம்பி + 12 எம்பி ரியர் கேமரா
    • 10 எம்பி செல்பி கேமரா, 48 எம்பி அண்டர் டிஸ்ப்ளே கேமரா
    • 5ஜி
    • 4400 எம்ஏஎச் பேட்டரி
    • Galaxy Z Fold4 இன் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,54,999 என இருக்கிறது.
    • Motorola Edge (2022)

      Motorola Edge (2022)

      • 6.6 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே
      • ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட்
      • 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
      • ஆண்ட்ராய்டு12
      • 50 எம்பி + 13 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
      • 32 எம்பி செல்பி கேமரா
      • 5000 எம்ஏஎச் பேட்டரி
      • vivo Y35

        vivo Y35

        • 6.58 இன்ச் முழு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
        • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
        • 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
        • ஆண்ட்ராய்டு 12
        • டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
        • 50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
        • 16 எம்பி செல்பி கேமரா
        • டூயல் 4ஜி வோல்ட்இ
        • 5000 எம்ஏஎச் பேட்டரி, 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
        • பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால் இது சிறந்த தேர்வாக இருக்கும். காரணம் இதன் விலை ரூ.14,990 ஆக நிர்ணயிக்கப்படலாம்.
        • vivo V25 Pro

          vivo V25 Pro

          • 6.56 இன்ச் ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
          • ஆக்டோகோர் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட்
          • 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
          • ஃபன்டச் ஓஎஸ் 12 உடனான ஆண்ட்ராய்டு 12
          • டூயல் சிம் (நானோ+நானோ)
          • 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
          • 32 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்பி கேமரா
          • 5ஜி
          • 4830 எம்ஏஎசே பேட்டரி, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
          • இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.35,999 ஆக இருக்கிறது.
          • Infinix Hot 12

            Infinix Hot 12

            • 6.82 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
            • ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட்
            • 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
            • எக்ஸ்ஓஎஸ் 10 உடனான ஆண்ட்ராய்டு 11
            • 50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
            • 8 எம்பி செல்பி கேமரா
            • 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
            • மலிவு விலையில் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டால் இது சிறந்த தேர்வாக இருக்கும். இதன் விலை ரூ.9,499 ஆகும்.
            • Lenovo Legion Y70

              Lenovo Legion Y70

              6.67 இன்ச் ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே

              குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 சிப்செட்

              8 ஜிபி, 12 ஜிபி, 16 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி, 640 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

              ஆண்ட்ராய்டு 12

              டூயல் சிம் (நானோ+நானோ)

              50 எம்பி + 13 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா

              16 எம்பி செல்பி கேமரா

              5100 எம்ஏஎச் பேட்டரி, 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

              கேமிங் பிரியர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு விருந்தாக இருக்கும். இதன் விலை ரூ.44,990 ஆக இருக்கும்.

              Realme 9i 5G

              Realme 9i 5G

              6.6 இன்ச் ஃபுல் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே

              ஆக்டோகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்

              4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

              ரியல்மி யுஐ 3.0 உடனான ஆண்ட்ராய்டு 12

              50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா

              8 எம்பி செல்பி கேமரா

              5ஜி

              5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் டார்ட் சார்ஜிங்

              பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால் இது சிறந்த தேர்வு. காரணம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 மட்டும் தான். இதில் 50 எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல மேம்பட்ட ஆதரவுகள் உள்ளது.

              Oppo Reno 8 4G

              Oppo Reno 8 4G

              6.43 இன்ச் ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே

              ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்

              8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

              ஆண்ட்ராய்டு 12

              64 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா

              32 எம்பி செல்பி கேமரா

              டூயல் 4ஜி வோல்ட்இ

              4500 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

              பல்வேறு மேம்பட்ட வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இதன் விலை ரூ.25,990 ஆகும்.

Best Mobiles in India

English summary
Budget to Premium Smartphone: Which was the best smartphone launched last week

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X