Home
Mobile

நோக்கியா சி9; சியோமி மி6 என 2018-ஐ கலக்கப்போகும் சூப்பர்பட்ஜெட் கில்லாடிகள்.!

சியோமி, லெனோவோ, நோக்கியா போன்ற பல்வேறு நிறுவனங்கள் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இந்நிறுவனங்கள் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை

By Prakash

அடுத்த வருடம் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கிட்டத்தட்ட அனைத்து விலை பிரிவுகளிலும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகின்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்.

சியோமி, லெனோவோ, நோக்கியா போன்ற பல்வேறு நிறுவனங்கள் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இந்நிறுவனங்கள் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5:

சியோமி ரெட்மி நோட் 5:

டிஸ்பிளே: 5.99-இன்ச் (2160-1080)பிக்சல்
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்
ரேம்: 3/4ஜிபி
மெமரி: 32/64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2
ரியர் கேமரா: 12மெகாபிக்சல்
செல்பீ கேமரா: 5மெகாபிக்சல்
4ஜி வோல்ட்
பேட்டரி: 4000எம்ஏஎச்

நோக்கியா சி9:

நோக்கியா சி9:

டிஸ்பிளே: 5.0-இன்ச் (1080-1920)பிக்சல்
செயலி: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820
ரேம்: 3/4ஜிபி
மெமரி: 32/64ஜிபி
ஆண்ட்ராய்டு 8
ரியர் கேமரா: 16மெகாபிக்சல்
செல்பீ கேமரா: 5மெகாபிக்சல்
4ஜி வோல்ட்
பேட்டரி: 4000எம்ஏஎச்

 சியோமி எம்ஐ 6எக்ஸ்:

சியோமி எம்ஐ 6எக்ஸ்:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1080-1920)பிக்சல்
செயலி: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820
ரேம் : 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ஆண்ட்ராய்டு ஓரியோ
ரியர் கேமரா:12மெகாபிக்சல்
செல்பீ கேமரா: 4மெகாபிக்சல்
4ஜி வோல்ட்
பேட்டரி: 3300எம்ஏஎச்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ:

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ:

டிஸ்பிளே: 5.9-இன்ச் (1080-1920)பிக்சல்
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430
ரேம் : 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு வி8.0 ஓரியோ
ரியர் கேமரா: 13மெகாபிக்சல்;
4ஜி வோல்ட்
பேட்டரி: 3200எம்ஏஎச்

மோட்டோரோலா மோட்டோ இ5 பிளஸ்:

மோட்டோரோலா மோட்டோ இ5 பிளஸ்:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1280-720)பிக்சல்
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர்
ரேம்: 3/4ஜிபி
மெமரி: 16/32ஜிபி
ஆண்ட்ராய்டு 8
ரியர் கேமரா: 13மெகாபிக்சல்
செல்பீ கேமரா: 8மெகாபிக்சல்
4ஜி வோல்ட்
டூயல்சிம்
பேட்டரி: 5500எம்ஏஎச்

லெனோவோ கே9 2018:

லெனோவோ கே9 2018:

டிஸ்பிளே: 5.2-இன்ச் (1080-1920)பிக்சல்
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660
ரேம்: 4ஜிபி
மெமரி: 64/128ஜிபி
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
ரியர் கேமரா: 13மெகாபிக்சல்
செல்பீ கேமரா: 12மெகாபிக்சல்
4ஜி வோல்ட்
பேட்டரி: 4000எம்ஏஎச்

 சாம்சங் கேலக்ஸி ஆன்9 2018:

சாம்சங் கேலக்ஸி ஆன்9 2018:

டிஸ்பிளே: 6-இன்ச்
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர், குவாட்-கோர்
ரேம்: 4/6ஜிபி
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
ரியர் கேமரா: 16மெகாபிக்சல்
செல்பீ கேமரா: 8மெகாபிக்சல்
4ஜி வோல்ட்
பேட்டரி: 4000எம்ஏஎச்

Best Mobiles in India

English summary
Budget smartphones to launch in 2018 Redmi Note 5 Nokia C9 and more ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X