சுமார் பட்ஜெட் ஸ்மார்ட் போன்களில் சூப்பர்....!

Written By:

இன்றைக்கு புதிய மொபைல் போன்களின் வரவானது நாளுக்கு நாள் சந்தையில் அதிகரித்து வருகின்றது எனலாம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது ஓரளவு சுமாரான பட்ஜெட்டில் வாங்கக்கூடிய ஸ்மார்ட் போன்களின் பட்டியலை தாங்க.

இதோ அந்த பட்டியல்....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நோக்கியா XL

#1

நோக்கியாவின் ஆண்ட்ராய்டு மொபைலான இதன் விலை ரூ.11,489 ஆகும்

மோட்டோ ஜி

#2

விற்பனைக்கு வந்த நாள் முதல் இன்று வரை தொடர்ந்து விற்பனையில் கலக்கி கொண்டிருக்கிறது இதன் விலை ரூ.12,500.

சோனி எக்ஸ்பீரியா C

#3

இதன் விலை ரூ 16 ஆயிரமாகும் சோனியில் இந்த மொபைலின் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றது

சாம்சங் கேலக்ஸி கோர்

#4

இதன் விலை ரூ.11,500 ஆகும் இந்த மொபைலின் விற்பனையும் அருமை தாங்க

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் நியோ

#5

இதன் விலை ரூ.15 ஆயிரமாகும் இதன் விற்பனையும் சூப்பர் தாங்க.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot