Home
Mobile

இந்தியா: ரூ.6,990-விலையில் அசத்தலான விவோ வ்யை90 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய விவோ வ்யை90 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்தள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா: ரூ.6,990-விலையில் அசத்தலான விவோ வ்யை90 ஸ்மார்ட்போன் அறிமுகம்.

மேலும் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் இந்த விவோ வ்யை90 ஸ்மார்ட்போன். குறிப்பாக நாளை முதல் ஆன்லைன் தளங்களில் விவோ வ்யை90 ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருமையான டிஸ்பிளே வசதி:

அருமையான டிஸ்பிளே வசதி:

விவோ வ்யை90 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720×1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மீடியாடெக் சிப்செட்:

மீடியாடெக் சிப்செட்:

விவோ வ்யை90 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஏ22 எம்டி6761 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு:

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு:

இந்த ஸ்மார்ட்போனில் 16ஜிபி மெமரி மற்றும் 2ஜிபி ரேம் வசதியும் இடம்பெற்றுள்ளது,பின்பு கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பேஸ்அன்லாக வசதியும் இந்த ஸ்மார்ட்போனில்
இடம்பெற்றுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட கேமரா:

எதிர்பார்க்கப்பட்ட கேமரா:

விவோ வ்யை90 சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

விவோ வ்யை90 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜிவோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
மேலும் ரூ.6,990-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Budget Smartphone: Vivo Y90 launched in India, priced at Rs 6,990: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X