Just In
- 1 hr ago
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- 2 hrs ago
உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
- 3 hrs ago
இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 3 hrs ago
சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.! சொன
Don't Miss
- Movies
எனக்கு எதுவும் நடக்கலாம்.. அதற்கு அவர்கள்தான் காரணம்.. பிரஸ் மீட்டில் சீரியல் நடிகை பரபரப்பு புகார்!
- News
பானிபட் திரைப்படத்தால் பஞ்சாயத்து- ராஜஸ்தானில் ஜாட்கள் போராட்டம்
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Automobiles
வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா
- Sports
ஒலிம்பிக் உட்பட எந்த விளையாட்டு தொடரிலும் பங்கேற்கக் கூடாது.. ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் அதிரடி தடை!
- Finance
ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..!
- Lifestyle
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இனி நம்ம கையிலும் ஐபோன்: குறைந்த விலை ஐபோன் அறிமுகம்?
ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களை பார்ப்பது என்பது அரிது. இந்தியாவில் பலவகை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது புதிய வகை மாடல் மொபைல்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் எத்தனை ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை கையில் வைத்திருந்தாலும், ஐபோன் வைத்திருப்பவர் என்றால் அது தனி மதிப்புதான்.

ஐபோன் மலிவு விலையில் அறிமுகமா
ஐபோன் என்றவுடன் அனைவரும் அதன் விலை 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் தற்போது ஐபோன் விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஐபோன் எஸ்.இ மாடல் வகை போனானது ரூ.23,999-க்கு அமேசான் இணையத்தில் கிடைக்கும். இதைவிட மலிவு விலையில் புது மாடல் ஐபோன் ஒன்றை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய வாய்ப்பு
ஆப்பிள் ஒரு மலிவு விலை ஐபோனை அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் உண்மையானால் ஐபோன் எஸ்.இயின் அடிப்படை வசதி கொண்ட மாடல் போனாக இருக்க வேண்டும். மேக்ரூமோர்ஸின் அறிக்கையின்படி, பட்ஜெட் ஐபோன் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய வதந்திகள் பலவற்றுடன் ஒத்துப்போகிறது, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் புதிய பட்ஜெட் ஐபோனை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைகள் நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
120 ஆண்டுகளுக்கு பின் "டைம் டிராவல்" செய்து வந்த சிறுமி?- ஆதாரத்துடன் அதிர்ச்சியூட்டும் தகவல்

ஆப்பிள் ஆய்வாளர் கண்டுபிடிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்பு புகழ்பெற்ற ஆப்பிள் ஆய்வாளர் மிக் சி-குவோவும், ஐபோன் புதுவகை மார்ச் மாதத்தில் வெளியாகும் என சுட்டிக்காட்டியிருந்தார். இந்த புதிய மாடல் போனானது 2017 இல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஐபோன் 8 போன்றே இருக்கும் எனவும் ஆனால் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ற மாடலில் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐபோன் ரேம் பவர், மெமரி ஸ்டோரேஜ்
அதேபோல் புதிய ஏ 13 பயோனிக் சில் மூலம் இது இயக்கப்படும் எனவும் கூறினார். ஐபோன் ரேம் பவர், மெமரி ஸ்டோரேஜ் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் ஐபோன் கணித்ததைய போல் எஸ்இ 2-ஆக கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 3 ஜிபி ரேம் வசதி இருக்கக்கூடம் எனவும் குவோ கணித்துள்ளார்.

ஃபேஸ் ஐடி இல்லை
இந்த புதிய மாடல் போனானது, ஐபோன் 8 போன்ற தோற்றத்தை வழங்கினாலும், 4.7 அங்குல டிஸ்ப்ளே காட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் ஃபேஸ் ஐடி இல்லை என்றாலும் டச் லாக் மூலம் பாதுகாக்கப்படும். அதாவது முன்புற பட்டனுடன் கூடிய பிங்கர் பிரிண்ட் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் "0" மதிப்பெண் எடுத்த பெண்: சுந்தர் பிச்சையின் அதிரடி பதில்- என்ன சொன்னார் தெரியுமா?

மலிவு விலை ஐபோன் எப்போது
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலிவு விலையுள்ள ஐபோன் பற்றிய வதந்திகளையும் தகவலையும் நிக்கி என்பவர் முதலில் தெரிவித்திருந்தார். ஐபோன் நிறுவனமும் மலிவு விலை விற்பனையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. அதாவது, ஐபோன் 11 கடந்த ஆண்டு அறிமுகம் செய்த போது முந்தைய மாடல் விலையை விட ரூ.12,000 ஆக குறைவாக இருந்தது. இந்த மலிவு விலை போனானது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090