Subscribe to Gizbot

சந்தையில் தற்போது கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட் போன்ஸ்...

Written By:

இன்றைக்கு ஸ்மார்ட் பயன்படுத்தும் யூஸர்ஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றது எனலாம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது 20 ஆயிரம் விலைக்குள் கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட் போன்ஸ் பட்டியலை பற்றி தாங்க.

இதோ அந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல்....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேனசோனிக் P81

#1

இதன் விலை ரூ.18 ஆயிரம் ஆகும் இன்றைக்கு சந்தையில் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது இந்த மொபைல்

நோக்கியா லூமியா 630

#2

இதன் விலை 10,500 ரூபாய் ஆகும்

மோட்டோ ஜி

#3

மோட்டோ ஜி மொபைல் பற்றி நிச்சயம் நம் அனைவருக்கும் தெரியும் எனலாம் இதன் விலை ரூ.12,500 ஆகும்

ஐடல் X

#4

13MP கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரியுன் வெளிவந்திருக்கும் இந்த மொபைலின் விலை ரூ.17 ஆயிரமாகும்

மோடடோ இ

#5

7 ஆயிரம் விலைக்கு கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட் போன்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot