பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்ஸ்!!!

|

இன்றைய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மக்களின் தேவைகளை ஆராய்ந்து அதற்க்கேற்ப புதிய படைப்புகளை தயாரிக்கின்றனர். இதுவே அவர்களுது வியாபார யுக்தி மற்றும் வெற்றியின் சூத்திரமாகும்.

மொபைல் நிறுவனங்களுக்கிடைய நடக்கும் தொழில் போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் மக்களை கவரும் வண்ணம் ஸ்மார்ட்போன்களில் பல புதுமைகளை படைக்கின்றனர்.

பொதுவாக ஸ்மார்ட்போன் வாங்கும் பொழுது அதில் உள்ள சிறப்புகளை பார்த்து நமக்கு ஏற்ற வகையில் வாங்குவோம். அதில் பெரும்பாலானோர் அதிகம் கவனம் செலுத்துவது கேமராவில் தான்.

இப்பொழுது நாம் பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் படங்களுடன் பார்போம்.

Micromax Canvas 2 A110

Micromax Canvas 2 A110

Android Ice Cream Sandwich OS.
5 inch Capacitive touchscreen LCD display
dual-core 1GHz processor
512 MB RAM. 8MP camera,
0.3 Megapixel front camera.
2 GB internal storage capacity
GPRS, EDGE, 3G, WiFi,
WAP USB Bluetooth.
Li-Ion, 2000 mAh battery.
இதன் விலை Rs. 10,299.

Samsung Galaxy Ace Duos S6802

Samsung Galaxy Ace Duos S6802

3.5-inch Capacitive Touchscreen
Android v2.3 (Gingerbread) OS
832 MHz Processor
5 MP Primary Camera
Dual Active SIM (GSM + GSM)
Expandable 32 GB
Wi-Fi Enabled
FM Radio
1300 mAh, Li-Ion battery
இதன் விலை Rs.7,699

Sony Xperia Tipo Dual

Sony Xperia Tipo Dual

3.2-inch TFT Capacitive Touchscreen Android v4.0 (Ice Cream Sandwich) OS
800 MHz Scorpion Processor
3.2 MP Camera
Dual SIM (GSM + GSM)
FM Radio
Wi-Fi Enabled
Expandable Storage 32 GB
Li-Ion, 1500 mAh Battery
இதன் விலை Rs.7,290

Nokia Lumia 520

Nokia Lumia 520

4-inch IPS Capacitive Touchscreen
1 GHz Qualcomm Krait Dual Core Processor Windows Phone 8 OS
HD Recording
5 MP Primary Camera
Wi-Fi Enabled
Expandable Storage 64 GB
1430 mAh battery
இதன் விலை Rs.9,710

Micromax Canvas Doodle A111

Micromax Canvas Doodle A111

5.3-inch Capacitive Touchscreen display 1.2GHz quad core Qualcomm Snapdragon MSM8225Q processor
512MB RAM.
Android v4.1.2 (Jelly Bean) OS.
8MP camera
VGA front camera
4GB internal storage
3G, Wi-Fi, Bluetooth, GPS.
2,100 mAh battery
இதன் விலை Rs. 11,699.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X