Home
Mobile

ரூ.2,500/-க்குள் ஸ்மார்ட்போன்; ஏர்டெல் & ஜியோவிற்கு ஷாக் கொடுத்த பிஎஸ்என்எல்.!

இந்தியாவின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக உள்நாட்டில் வளர்ச்சியடைந்த மொபைல் நிறுவனங்களுடனும், சேர்ந்து ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் நோக்குடன் பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படும்.

By Prakash

தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோனை அறிமுகப்படுத்தி இப்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் கூடிய விரைவில் ஏர்டெல் நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது.

ரூ.2,500/-க்குள் பிஎஸ்என்எல் ஸ்மார்ட்போன்; ஏர்டெல் & ஜியோவிற்கு ஷாக்.!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), 17 ஆண்டு கால சேவை தொடர்கிறது. அதன்பின் இப்போது அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல்:

மொபைல் போன் தயாரிப்பாளர்களான மைக்ரோமேக்ஸ் மற்றும் லவா ஆகியோருடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபிறகு குறைந்த விலை தொலைபேசிகளை ரூ. 2,500 அல்லது அதற்கும் குறைவாக ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தபிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கே. ராம்சந்த்:

கே. ராம்சந்த்:

இந்தியாவின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக உள்நாட்டில் வளர்ச்சியடைந்த மொபைல் நிறுவனங்களுடனும், சேர்ந்துஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் நோக்குடன் பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படும் என ஹைதராபாத் டெலிகாம்
இயக்குநர் கே. ராம்சந்த் அறிவித்தார்.

தெலுங்கானா:

தெலுங்கானா:

பிஎஸ்என்எல் நிறுவனம் தெலுங்கானாவில் உள்ள 118 கிராமங்களில் வைஃபை வசதி செய்துதரப்பட்டுள்ளது எனபொது மேலாளர்கள் சி. ராமச்சந்திரன், என். சுஜாதா, ஹனுமான்த ராவ் மற்றும் பலர் பத்திரிகையாளர் மாநாட்டில்
உரையாற்றினார்.

மொபைல் சிக்னல்:

மொபைல் சிக்னல்:

பிஎஸ்என்எல் இப்போது புதிய ஜிஎஸ்எம் வசதியைக் கொண்டுவந்துள்ளது, மேலும் அனைத்து இடங்களிலும் சீரானமொபைல் சிக்னல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மில்லியன் வாடிக்கையாளர்களை
கொண்டுள்ளது இந்நிறுவனம்.

ஆதரார்:

ஆதரார்:

அடுத்த மாதம் பிப்ரவரிக்கு முன்னர் ஆதரார் எண்ணை இணைக்க வேண்டும் என பிஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்குதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனம் மோளம் திட்டமிடப்படும் இந்த இரட்டை சிம் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4 இன்ச் டிஸ்ப்ளே, முன் மற்றும் பின்புற கேமராக்கள்,
வோல்ட் அழைப்பு மற்றும் ஒரு திடமான பேட்டரி வாழ்க்கை ஆகிய பிராதன அம்சங்களை கொண்டிருக்கலாம்

Best Mobiles in India

English summary
BSNL to offer low cost smartphones ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X