Home
Mobile

பிஎஸ்என்எல்-ரூ.1,188 மருதம் பிளான்: புத்தம் புதிய சலுகை அறிவிப்பு.!

பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று எஸ்எம்எஸ் வசதிகளுக்க 6பைசா கேஷ்பேக் சலுகைகளை வழங்கியதை தொடர்ந்து இப்போது ரூ.1,188 மருதம் பிளான்-ல் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சலுகை பல்வேறு
மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

 ரூ.1,188 மருதம்

ரூ.1,188 மருதம்

பிஎஸ்என்எல் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு சென்னை மற்றும் தமிழக வட்டங்களில் ரூ.1,188 மருதம் திட்டத்தைஅறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு ஏற்கனவே சலுகை அறிவிக்கப்பட்ட நிலையில் மறுபடியும் சலுகைகளை வழங்கியுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

365நாட்கள் செல்லுபடி

365நாட்கள் செல்லுபடி

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் முன்பு ரூ.1,188 மருதம் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற குரல் அழைப்புகள், 5ஜிபி டேட்டா, 1200எஸ்எம்ஸ் ஆகியவை 345நாட்கள் செல்லுடிபடியாகும் வண்ணம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது இதே திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 365நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் வழங்கப்படுகிறது.

 2020 ஜனவரி 16 ஆம் தேதி

2020 ஜனவரி 16 ஆம் தேதி

மேலும் பிஎஸ்என்எல் நிறவனம் இப்போது ரூ.1,188 மருதம் திட்டத்தில் வழங்கியுள்ள சலுகையானது 2020 ஜனவரி 16 ஆம் தேதியுடன் முடிவடையும் எனக் கூறப்பட்டுள்ளது, குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 2020 ஜனவரி 16 ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.1699 திட்டத்தை தேர்வு செய்வதே மிகவும் நல்லது

பிஎஸ்என்எல் ரூ.1699 திட்டத்தை தேர்வு செய்வதே மிகவும் நல்லது

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1699-திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா என்ற சலுகைகளுடன் 425நாட்கள் வேலிடிட்டி வசதியுடன் வருகிறது. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.1,188 மருதம் திட்டத்தை தேர்வு செய்வதை விட ரூ.1699-திட்டத்தை தேர்வு செய்வதே மிகவும் நல்லது.

ரூ.1699-திட்டத்தின்

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1699-திட்டத்தின் உண்மையான வேலிடிட்டி 365நாட்கள் தான், ஆனால் இந்த நவம்பர் மாதத்தில் இத்திட்டத்தை தேர்வு செய்து இணைந்தால் கூடுதலாக 60நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

ஜியோ-ஏர்டெல்

ஜியோ-ஏர்டெல்

ஜியோ நிறுவனத்தின் ரூ.1699-திட்டமானது 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ வாய்ஸ் கால் மற்றும் இலவசஎஸ்எம்எஸ் சலுகைகளுடன் 365நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. பின்பு ஏர்டெல் நிறுவனத்தின்இதேபோன்ற திட்டம் ஒன்று 1.4ஜிபி டேட்டா வரம்பற்ற வாய்ஸ்கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் 365நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Marutham plan Rs. 1188 Benefits, Validity Details in Tamil : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X