Home
Mobile

13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் ப்ளூ எஸ்1 ஸ்மார்ட்போன்.!

ப்ளூ எஸ்1 பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6750 ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

ப்ளூ நிறுவனம் அதன் புதிய எஸ்1 ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, சாம்பல் மற்றும் தங்க நிறங்களில் வெளிவந்துள்ளது. பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.

ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், மேலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல இணைப்பு அதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனத்தின் விலை பொறுத்தவரை ரூ.11,586-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.2-இன்ச் டிஸ்பிளே:

5.2-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

ப்ளூ எஸ்1 பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6750 ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ப்ளூ எஸ்1 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை , ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2800எம்ஏஎச்:

2800எம்ஏஎச்:

ப்ளூ எஸ்1 ஸ்மார்ட்போனில் 2800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J7 Core with 5 5inch super AMOLED display 13MP rear camera launched; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X