புதிய ப்ளூ ஆர்1 பிளஸ் : 4000ஏஎம்எச் பேட்டரி.!
தற்போது ஆன்லைன்ல் மட்டும் கிடைக்கும் புதிய ப்ளூ ஆர்1 பிளஸ் ஸ்மார்டபோன்.!
தற்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களின் ஏதேனும் புதிய சிறப்பம்சங்கள் பொருந்தி அவை சந்தையில் மிகப்பெரிய அளவு வெற்றிப் பெறுகின்றன. அன்றாட தேவைக்கு கால் அழைப்புகள் மட்டும் இல்லாமல் இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிகப்பெரிய பக்கபலமாக உள்ளது தற்போது வரும் ஸ்மார்ட்போன்கள்.
அந்த வகையில் இப்போது வந்திருக்கும் ப்ளூ ஆர்1 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் அதிக நேரம் பயன்படும் வகையில் இதன் பேட்டரி அமைந்துள்ளது. மேலும் ஆன்லைன் விற்பனையாளர்களிடமிருந்து இந்த வகை மொபைல்போன் கிடைக்கும்.

டிஸ்பிளே:
இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. மேலும் இதனுடன் கொரில்லா கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா:
ப்ளூ ஆர்1 பிளஸ் பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 2 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது. இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ப்ளூ ஆர்1 பிளஸ் சாப்ட்வேர்:
ப்ளூ ஆர்1 பிளஸ் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவாட் கோர் 1.3 ஜிஎச்இசெட் மீடியாடெக் 6737 எஸ்ஒசி கொண்டுள்ளது. மேலும் அண்ட்ராய்டு 6.0 என்ஒயுஜிஎடி மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் 4.0 , ஜிபிஎஸ்,யுஎஸ்பி 2.0 போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி மற்றும் விலை:
இதன் பேட்டரி பொருத்தவரை 4000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இதன் விலைப்பொருத்தமாட்டில் 9,000 ரூபாய் ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications
