பிளாக்பெரியின் காஸ்ட்லி மொபைல்..!
இந்திய சந்தைகளில் பெரிய அளவில் இடம் இல்லை என்றாலும் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பிடித்து வைத்திருக்கிறது பிளாக்பெரி.
அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது ப்ளாக்பெரியின் Z30 மொபைல் பற்றிதாங்க 5 இன்த் நீளம் உள்ள இந்த மொபைல் 1.7 GHz dual-core processor by Qualcomm Snapdragon S4 பிராஸஸர் கொண்டுள்ளது.
அடுத்து இதில் 2GBக்கு ரேம் 16GBக்கு இன்பில்ட் மெமரி இதில் இருக்குதுங்க அடுத்து கேமராவை பொருத்த வரை 8MP கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமராவை இந்த மொபைல் கொண்டுள்ளது.
4G உடன் வெளிவரும் இந்த மொபைலில் 2800mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது இதோ இந்த மொபைல் ஆன்லைனில் எவ்வளவுக்கு விற்கிறார்கள் என்று பாருங்கள்..
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications




