ப்ளாக்பெர்ரியின் Z3 மொபைலின் ஆன்லைன் விலை இதுதான்...!
இன்றைக்கு ப்ளாக்பெர்ரி வெளியிட்ட ஒரு மொபைல் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதுதான் ப்ளாக்பெர்ரி Z3.
இதோ அந்த மொபைல் பற்றி இங்கு கொஞ்சம் பார்ப்போமா 5 இன்ச்சில் வெளிவரும் இந்த மொபைலில் ஸ்னேப்டிராகன் பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது
இதன் ரேம் திறன்1.5GB ஆகும். மேலும் இதில் 5MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி என அனைத்தையும் கொண்டு வெளிவருகின்றது இந்த மொபைல்.
மற்றொரு சிறப்பு செய்தி இது ஆண்ட்ராய்டு மொபைல் இல்லை ப்ளாக்பெர்ரி 10.2.1 ஆப்ரேட்டிங் சிஸ்டம் இந்த மொபைலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைலின் பேட்டரி திறன் 2500mAh ஆகும் இதன் தற்போதைய ஆன்லைன் விலை எவ்வளவு என்பதை இங்கே பாருங்கள்....


Click it and Unblock the Notifications




