ப்ளாக்பெர்ரியின் புதிய மொபைல் Z3...!
இன்று இந்திய சந்தையில் தனக்கென ஒரு நிரந்திர இடம் பிடிக்க ப்ளாக்பெர்ரி நிறுவனம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.
முன்னொரு காலத்தில் ப்ளாக்பெர்ரி மொபைலை வைத்திருப்பதை பெருமை என எண்ணியவர்கள் யாரும் இன்று அதை கண்டு கொள்வதே இல்லை.
இதையெடுத்து இழந்த இந்தியச் சந்தையை திரும்ப பிடிக்க ப்ளாக் பெர்ரி நிறுவனம் தொடர்ந்து முயன்று வருகின்றது.
அந்தவகையில் விரைவில் ஒரு மொபைலை வெளியிட இருக்கின்றது ப்ளாக்பெர்ரி நிறுவனம் அதன் பெயர் Z3 ஆகும்.

5 இன்சில் வெளியாகும் இந்த மொபைல் ஸ்னேப்டிராகன் 400 பிராஸஸர் உடன் வெளியாக இருக்கின்றது இந்த மொபைல்.
1.5GB க்கு ரேம் மற்றும் 5MP க்கு கேமரா 1.1MP க்கு பிரன்ட் கேமரா உடன் வெளியாக இருக்கின்றது இந்த மொபைல்.
இந்த மொபைலை விரைவில் வெளியிட்டு இந்திய சந்தையை பிடிக்க ப்ளாக்பெர்ரி திட்டமிட்டுள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications