ஆவலுடன் காத்திருந்த ப்ளாக்பெர்ரியின் Z3 மொபைல் வெளிவந்தது...!
oi
-Keerthi
By Keerthi
இதுவரை வெளிநாடுகளில் விற்பனை செய்து வந்த ப்ளார்பெர்ரி Z3 மொபைல் இன்று இந்தியாவிலும் அறிமுகப்படுத்தி இருக்கிறது இந்நிறுவனம்.
5 இன்ச்சில் வெளிவரும் இந்த மொபைலில் ஸ்னேப்டிராகன் பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது இதன் ரேம் திறன்1.5GB ஆகும்.
மேலும் இதில் 5MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி என அனைத்தையும் கொண்டு வெளிவருகின்றது இந்த மொபைல்.

மற்றொரு சிறப்பு செய்தி இது ஆண்ட்ராய்டு மொபைல் இல்லை ப்ளாக்பெர்ரி 10.2.1 ஆப்ரேட்டிங் சிஸ்டம் இந்த மொபைலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைலின் பேட்டரி திறன் 2500mAh ஆகும் இதன் தற்போதைய ஆன்லைன் விலை ரூ.15,990 ஆகும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Wednesday, June 25, 2014, 16:32 [IST]
Other articles published on Jun 25, 2014


Click it and Unblock the Notifications