Home
Mobile

ப்ளாக்பெர்ரி Z3 மொபைல் பற்றி சில...!

By Keerthi

ப்ளாக்பெர்ரி வெளியிட்டிருக்கும் Z3 மொபைலானது இந்த வாரத்தின் மொபைல் உலகில் ஹாட் டாக் என்று கூறலாம்.

அந்த அளவிற்கு இதில் என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கிறது என்பதை இதோ இங்கு பார்க்கலாம் வாங்க.

5 இன்ச்சில் வெளிவரும் இந்த மொபைலில் ஸ்னேப்டிராகன் பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது இதன் ரேம் திறன்1.5GB ஆகும்.

மேலும் இதில் 5MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி என அனைத்தையும் கொண்டு வெளிவருகின்றது இந்த மொபைல்.

ஆவலுடன் காத்திருந்த ப்ளாக்பெர்ரியின் Z3 மொபைல் வெளிவந்தது...!

மற்றொரு சிறப்பு செய்தி இது ஆண்ட்ராய்டு மொபைல் இல்லை ப்ளாக்பெர்ரி 10.2.1 ஆப்ரேட்டிங் சிஸ்டம் இந்த மொபைலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைலின் பேட்டரி திறன் 2500mAh ஆகும் இதன் தற்போதைய ஆன்லைன் விலை ரூ.15,990 ஆகும்.

இதோ மேலும் அந்த மொபைலை பற்றி சில...

#1

#1

5 இனஅச் டிஸ்பிளே உடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது

#2

#2

ஆண்ட்ராய்டு இல்லாமல்ப்ளாக்பெர்ரி 10.2.1 ஓ.எஸ் உடன் இந்த மொபைல் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது

#3

#3

8GB இன்பில்ட் மெமரி கொண்டுள்ளது

#4

#4

மொபைல் ஸ்லிம்மாக அழகாக உள்ளது எனலாம்

#5

இதோ மொபைலின் வீடியோ

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X