பிளாக்பெர்ரி மொபைலின் விலை ரூ.13,000 குறைந்தது!!!
அண்மை காலமாக பிளாக்பெர்ரி நிறுவனம் பல நஷ்டங்களை சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் கார்ப்ரேட் மக்கிளிடையே மிகவும் பிரபலமாக இருந்த பிளாக்பெர்ரி மொபைல் இன்று ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்று நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் தடுமாறுகிறது.
பிளாக்பெர்ரி நிறுவனம் விற்க்கப்பட உள்ளது அதை கனடாவில் வாழும் இந்தியரான பிரேம் வட்ஸா ரூ.30,000 கோடிக்கு வாங்க உள்ளார் என்ற தகவலையும் நாம் சில தினங்களுக்கு முன் அறிந்தோம். பிளாக்பெர்ரியின் இந்த அவல நிலை தொடர்கிறது.
பிளாக்பெர்ரி Z10 மொபைல் இப்பொழுது ரூ.13,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. ரூ. 43,490 க்கு விற்க்கப்பட்டு வந்த இந்த மொபைலின் விலை இப்பொழுது ரூ. 29,999 ஆகும். இந்த மொபைலின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
பிளாக்பெர்ரி 10 இயங்குதளம், 4.2 அங்குல தொடுதிரை, 1.5 Ghz டூயல்-கோர் ஸ்நாப்டிராகன் ப்ராசெசர், 2 ஜிபி ரேம், 8 எம்பி கேமரா, 16 ஜிபி உள்நினைவகம், 4ஜி என பல அம்சங்களை இது கொண்டுள்ளது. கீழே உள்ள சிலைட்சோவில் இதன் படத்தை பார்ப்போம்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1
பிளாக்பெர்ரி மொபைலின் விலை குறைந்தது

#2
பிளாக்பெர்ரி மொபைலின் விலை குறைந்தது

#3
பிளாக்பெர்ரி மொபைலின் விலை குறைந்தது

#4
பிளாக்பெர்ரி மொபைலின் விலை குறைந்தது

#5
பிளாக்பெர்ரி மொபைலின் விலை குறைந்தது

#6
பிளாக்பெர்ரி மொபைலின் விலை குறைந்தது

#7
பிளாக்பெர்ரி மொபைலின் விலை குறைந்தது
ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications