பிளாக்பெர்ரி Z10 வெளியானது...

By Jeevan
|

கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மொபைல் போன்கள் தயாரிப்பு நிறுவனமான பிளாக்பெர்ரி, புதிதாக ஒரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. பிளாக்பெர்ரி Z10 என பெயரிடப்பட்டுள்ள போனானது, இந்திய மொபைல் சந்தைக்கு மிகவும் புதுமையானது.

இந்த பிளாக்பெர்ரி Z10 போன் மூலமாக, இந்தியாவின் மொபைல் சந்தைகளில் மிகப்பெரிய ஜாம்பவான்களான சாம்சங் போன்ற நிறுவனங்களை ஓரம்கட்டிவிட்டு, நல்ல இடத்தைப்பிடிக்கவேண்டும் என்பதே பிளாக்பெர்ரியின் நோக்கமாக இருந்திருக்கலாம்.

அப்படி என்னதான் இருக்குன்னு பாக்கலாமா?

பிளாக்பெர்ரி Z10 வெளியானது...

பிளாக்பெர்ரி Z10 வெளியானது...

இந்த புதிய பிளாக்பெர்ரி போனானது ஐபோன் 5, HTC பட்டர்பிளை, நோக்கியா லுமியா 920 போன்ற அதிநவீன ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாகவே இருக்குமெனத்தெரிகிறது. இதன் விலையைக்கேட்டால் வாய் பிளக்கவேண்டிவரும்!

விலை ரூ.43,490 மட்டுமே!

பிளாக்பெர்ரி Z10 வெளியானது...

பிளாக்பெர்ரி Z10 வெளியானது...

பிளாக்பெர்ரி எப்பொழுதுமே வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் அந்த வகையில் இதிலும் பல புதுமைகள் உள்ளனவாம். உதாரணத்திற்கு, சிறந்த மியூசிக் அப்ளிகேசன், போட்டோக்களுக்கான அப்ளிகேசன் என மற்ற போன்களைவிடவும் இதில் சிறப்பம்சங்கள் பல உள்ளன.

பிளாக்பெர்ரி Z10 வெளியானது...

பிளாக்பெர்ரி Z10 வெளியானது...

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை எளிதில் உபயோகிக்க பிளாக்பெர்ரி 10ல் ஹப் என்ற அமைப்பு புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹப்பை பயன்படுத்துவதும் மிகவும் எளிதான செயலே!

பிளாக்பெர்ரி Z10 வெளியானது...

பிளாக்பெர்ரி Z10 வெளியானது...

பிளாக்பெர்ரி போன்களில் அதன் உடனுக்குடன் செய்தியனுப்பும் மெசஞ்சர் என்ற அப்ளிகேசன்தான் பெரிதாகப்பேசப்படும். இம்முறை இந்த BBM என்றழைக்கப்படும் மெசஞ்சரில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது பிளாக்பெர்ரி!

அதாவது இனிமேல் மெசேஜ்களில் மட்டும் இல்லாமல் வீடியோ கால் முறையிலும் இதைப் பயன்படுத்தமுடியும்.

பிளாக்பெர்ரி Z10 வெளியானது...

பிளாக்பெர்ரி Z10 வெளியானது...

இந்த போனானது,
4.2 அங்குல தொடுதிரை,
1.5 GHz க்ரைட் ப்ராசெசர்,
2 ஜிபி ரேம்,
16 ஜிபி உள்நினைவகம்,
8 எம்பி கேமரா,
Wi-fi, 3ஜி மற்றும் ப்ளுடூத் வசதிகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X