குறைந்த விலையில் வரும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்
oi
-Staff
By Super

பிளாக்பெர்ரி போல்டு 9900 மொபைலைவிடவும் பிளாக்பெர்ரி 9360 மொபைல் மிகவும் விலை மலிவானது. இந்த பிளாக்பெர்ரி மொபைல் 2.4 இஞ்ச் திரை வசதி கொண்டது.
டைப் செய்வதற்கு எளிய வகையில் பிளாக்பெர்ரி போன்களுக்கே உரிய கிவெர்ட்டி கீப்பேட் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 மெகா பிக்ஸல் வசதி கொண்டது. இதன் மூலம் துல்லியமான புகைப்படத்தைப் பெற முடியும்.
வைபை வசதியை சப்போர்ட் செய்யும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சுலபமாக நெட் வசதியினைப் பெற முடியும். வரும் செப்டம்பர் 28 அன்று அமெரிக்காவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
அமெரிக்காவில் இந்த பிளாக்பெர்ரி மொபைலின் விலை $79.99 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications