இந்தியாவில் வெளியான பிளாக்பெரியின் புதிய மாடல் மொபைல்!!!

|

பிளாக்பெரி Q10ன் மினி வெர்சனான பிளாக்பெரி Q5 இப்பொழுது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை RS.24,990 ஆகும். இந்த விலை Q10யை விட 10 ஆயிரம் குறைவு.

பிளாக்பெரி Q5 மொபைல் ஜூலை 17 முதல் ஒரு சில ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும். ஜூலை 20 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்னனி ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

பிளாக்பெரி Q5 பிளாக், ஒய்ட், ரெட் என மூன்று நிறங்களில் வருகிறது. பிளாக்பெரி Q5யின் சிறப்புசலுகையாக இதற்க்கு 0% ஈஎம்ஐ வழங்கப்பட உள்ளது.

பிளாக்பெரி Q5 குவர்ட்டி கீபேட் கொண்டுள்ளது. இப்பொழுது நாம் பிளாக்பெரி Q5யில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

3.1 inches IPS LCD capacitive touchscreen display 720 x 720 pixels.

BlackBerry 10.1 OS

1.2 GHz dual-core processor

2 GB RAM.

5 MP camera 2592 х 1944 pixels LED flash.

2 MP front camera.

2G, 3G, GPRS, SPEED, WLAN,

Bluetooth, microUSB v2.0.

8 GB internal storage.

expandable to 32 GB.

Li-Ion 2180 mAh பேட்டரி

12.5 மணி நேர டாக் டைம்.

கீழே உள்ள சிலைட்சோவில் பிளாக்பெரி Q5யின் படங்களை பாருங்கள்.

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X