பிளாக்பெரிக்கு அடிமையாக உள்ள பிரபலங்கள்!!!
உலக அரங்கில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் பிளாக்பெரி மொபைல் இன்று தனது பிளாக்பெரி Q10 மொபைல் மூலம் சந்தையை கலங்கடிக்க வந்துவிட்டது .
இந்தியாவில் இன்று வெளியிடப்பட இருக்கும் பிளாக்பெரி Q10 மொபைல் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வரத் துவங்கியுள்ளன்.
இதன் முக்கிய சிறப்பம்சம் 4G தான்.
மேலும் இது 2GB ரேம், 16GB உள் மெரியும் கொண்டுள்ளது இதன் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும்.
இதில் துல்லியமாக இயங்கக்கூடிய பிளாக்பெரி 10 ஓ.எஸ் உள்ளது, 8MP க்கு கேமராவும் உள்ளது.
என்ன ஒன்று இதன் விலை தான் ரூ,44,999 ஒன்லி.
இதோ பிளாக்பெரிக்கு அடிமையாக உள்ள பிரபலங்கள்
Click Here For More BlackBerry Q10 Smartphone Gallery

கிறிஸ் கேய்ல்
கிறிஸ் கேய்ல்,
பிளாக்பெரி Q10

ஜே இசட்
ஜே இசட்
பிளாக்பெரி போல்ட்

ரிஹானா
ரிஹானா
பிளாக்பெரி போல்ட்

எம்மா ராபர்ட்
எம்மா ராபர்ட்
பிளாக்பெரி ஓல்டு

லாரன் கோனர்டு
லாரன் கோனர்டு
பிளாக்பெரி 9630

மரியோ லோபஸ்
மரியோ லோபஸ்
பிளாக்பெரி ஓல்டு

பாரிஸ் ஹில்டன்
பாரிஸ் ஹில்டன்
பிளாக்பெரி கர்வ்

விக்டோரியா பெக்கம்
விக்டோரியா பெக்கம்
பிளாக்பெரி டார்ச்

ராக்கி
ராக்கி
பிளாக்பெரி z10

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்
பிளாக்பெரி Q10

பிராட்லி கூப்பர்
பிராட்லி கூப்பர்
பிளாக்பெரி போல்ட்


Click it and Unblock the Notifications