புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய பிளாக்பெர்ரி போன்

இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாகவும், வாடிக்கையாளர்கள் எளிதாக வசதிகளை பெற உதவும். இதனால் வாடிக்கையாளர்கள் உயர்ந்த தொழில் நுட்பத்தைப் பெற முடியும்.
இந்த பிளாக்பெர்ரி பிபிஎக்ஸ் மொபைல் வெளிவந்த பிறகு இந்நிறுவனத்தின் மூலம் கியூஎன்எக்ஸ் என்ற மொபைல் வெளிவர உள்ளது.
அந்த கியூஎன்எக்ஸ் மொபைல், பிபிஎக்ஸ் மொபைலைவிடவும் அதிக தொழில் நுட்பத்துடன் வர உள்ளது என்று இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ரிம் கூறியுள்ளார்.
அதோடு பிளாக்பெர்ரி தேவ்கான் என்ற மொபைலும் இன்னும் மூன்று தினங்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
பிபிஎக்ஸ் மொபைல் டிஎப்டி டச் திரை வசதி கொண்டது. இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் துல்லியமான புகைப்படத்தையும், வீடியோவையும் கொடுக்கும். இது 3ஜி வசதியையும், வைபை வசதியையும் கொடுக்கம். பிளாக்பெர்ரி பிபிஎக்ஸ் மொபைல் இந்த மாதத்தில் வெளிவரும் என்றும் ரிம் அவர்கள் கூறியுள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications