Home
Mobile

ப்ளாக்பெரி பாஸ்போர்ட் இது புதிய ப்ளாக்பெரி ஸ்மார்ட் போன் நீங்க வாங்கிட்டீங்களா

By Meganathan

ப்ளாக்பெரி நிறுவனம் தனது புதிய வகை ஸ்மார்ட் போனை இந்தியாவில் ரூ.49,990 க்கு வெளியிட்டது. ப்ளாக்பெரி பாஸ்போர்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் பார்க்க வித்தியாசமாக காட்சியளிக்கின்றதோடு இந்த மாடல் உலகில் வேறு எங்கும் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1

1

இதன் விலை ரூ.42,990
4.6 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

2

2

இதன் விலை ரூ.37,990
5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

3

3

இதன் விலை ரூ.36,799
5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்ட்ரனல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

4

4

இதன் விலை ரூ.41,100
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி 3
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
4 எம்பி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்ட்ரனல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

5

5

இதன் விலை ரூ.39,990
5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

6

6

இதன் விலை ரூ.37,999
5.7 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

7

7

இதன் விலை ரூ.35,988
6.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ், டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
விண்டோஸ் வி8
குவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
20 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 முன் பக்க கேமரா
3 ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 34 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

8

8

இதன் விலை ரூ.31,999
5.2 இன்ச்,1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆந்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட் கோர் 2500 எஹ்எச் இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

9

9

இதன் விலை ரூ.31,990
5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

இந்த ஸ்மார்ட் போன் 4.5 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் கீ போர்டும் இதில் உள்ளது. பக்கவாட்டுகள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உறுவாக்கப்பட்டுள்ளது. ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 3 ஜிபி ராம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கூகுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி 3ஜி, வைபை, ப்ளூடூத், என்எப்சி மற்றும் 3,450 எம்ஏஎஹ் பேட்டரி இதன் முக்கிய சிறப்பம்சம். இது இந்த போனுக்கு 30 எணி நேரம் பேட்டரி லைஃப் கொடுக்கும்.

கேமரா அம்சகங்களை பொருத்தவரை ப்ளாக்பெரி பாஸ்போர்ட் 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன் பக்க கேமராவோடு எஹ்டி ரெசல்யூஷனும் உள்ளது. இதன் முன் பதிவு அமேசன் இணைய வர்த்தகத்தில் திறக்கப்பட்டுள்ளதோடு முன்பதிவு செய்யும் வாடிக்கையீளர்களுக்கு ரூ.5000 மதிப்பிலான வவுச்சர் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ப்ளாக்பெரி பாஸ்போர்ட் மாடலுக்கு சநத்யைில் போட்டியாக கருதப்படும் 10 ஸ்மார்ட் போன் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

Best Mobiles in India

English summary
Blackberry Passport Launched for Rs.49,990. Here You will find the full specification of New Blackberry Passport and list of rival smartphones for Blackberry Passport.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X