5.5-இன்ச் டிஸ்பிளே, 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் பிளாக்பெர்ரி மோஷன்.!
பிளாக்பெர்ரி மோஷன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
சீன தொலைபேசி தயாரிப்பாளர் டி.சி.எல் பிளாக்பெர்ரி இப்போது மோஷன் என்ற ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது,இந்த ஸ்மார்ட்போனில் பல மென்பொருள் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. மேலும் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் டூயல்-சிம் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, டிராகன் கண்ணாடி பாதுகாப்பு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் முன் பக்கத்தில் ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளது.

ஸ்னாப்டிராகன் 625:
பிளாக்பெர்ரி மோஷன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச்:
பிளாக்பெர்ரி மோஷன் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications