Just In
- 11 min ago
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- 33 min ago
கூகுளையே தூக்கிச் சாப்பிடும் 'ChatGPT' என்றால் என்ன? பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?
- 39 min ago
வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் ஷேர் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!
- 2 hrs ago
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
Don't Miss
- Finance
ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..!
- News
சுப்ரீம் கோர்ட் போட்ட புதிய உத்தரவு.. கையை பிசையும் ஓபிஎஸ்.. சென்னையில் திடீர் ஆலொசனை!
- Sports
உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுக்கு டிராவிட் தந்த கவுரவம்.. இந்திய வீரர்களின் நெகிழ்ச்சி செயல்
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Movies
ரஜினியின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் பிரபலம்... நெல்சனின் பிளான் இதுதானா?: ஷாக்கான ரசிகர்கள்
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன்.!
தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் தற்சமயம் பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை அமேசன் வலைதளத்தில் மிக எளிமையாக வாங்க முடியும், பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்ட் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விலைகுறைப்பு:
பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.39,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.33,750-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

4.5-இன்ச் டிஸ்பிளே:
பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் பொதுவாக 4.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

4ஜிபி ரேம்:
இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

12மெகாபிக்சல் கேமரா:
பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா 12மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின் முன்புற செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.

ஸ்னாப்டிராகன் 625:
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, என தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது, மேலும் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இக்கருவி வெளிவந்துள்ளது.

3505எம்ஏஎச்:
பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போனில் 3505எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470