Home
Mobile

128ஜிபி உடன் பட்டைய கிளப்பும் பிளாக்பெரி- ரெட் எடிஷன்.!

பிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.

பிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.

128ஜிபி உடன் பட்டைய கிளப்பும் பிளாக்பெரி- ரெட் எடிஷன்.!

இத்துடன் புதிய ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் யூசர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டிருக்கிறது.

ரெட் எடிஷன் பிளாக்பெரி:

ரெட் எடிஷன் பிளாக்பெரி:

ரெட் எடிஷன் பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போனின் செயலிகள் நவீன தோற்றம் பெற்றிருக்கின்றன. புதிய ஸ்மார்ட்போனின் பக்கவாட்டுகள் மற்றும் முன்புறம் சிவப்பு நிறம் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருப்பதை போன்று கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

கம்போஸ் அமைப்பு:

கம்போஸ் அமைப்பு:

மேலும் ஹப் பிளஸ் மென்பொருள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஹப் பிளஸ் செயலிகளின் கீழ் புதிதாக ஆக்‌ஷன் பார் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் பயனர்களுக்கு சர்ச், சார்ட் மற்றும் கம்போஸ் போன்ற அம்சங்களை இயக்க முடியும். இதேபோன்று பிளாக்பெரி ஹப் சேவையின் இன்டர்ஃபேசும் மாற்றப்பட்டுள்ளது.

பிளாக்பெரி கீ2:

பிளாக்பெரி கீ2:

பிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. புதிய பிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை 779 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.63,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக வட அமெரிக்கா, ஐரோப்பியா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா உள்ளிட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

ஆன்லைன் முன்பதிவு:

ஆன்லைன் முன்பதிவு:

புதிய ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு பிளாக்பெரி இயர்பட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய பிளாக்பெரி மொபைல் ஆன்லைன் தளத்தில் முன்பதிவு துவங்கி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
BlackBerry Key2 Red Edition With 128GB Storage Launched : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X