குறைந்த விலைக்கு அசத்த வரும் பிளாக் பெரி கீ2 எல்இ.!

|

பிளாக்பெரி நிறுவனம் பல்வேறு புதிய மாடல் போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் போன்களுக்கு தனி வரவேற்பும் இருக்கின்றது. இந்தியாவில் இளைஞர்கள் பிளாக் பெரி போன்களை விரும்பி வாங்குகின்றனர்.

குறைந்த விலைக்கு அசத்த வரும் பிளாக் பெரி கீ2 எல்இ.!

இந்த நிறுவனத்தின் மாடல் போன்களும் பல்வேறு வசதிகளையும் உள்ளிடங்கியுள்ளது. மேலும் இதில் உள்ள தொழில் நுட்ப வசதிகள் மற்ற நிறுவனத்தை காட்டிலும் சிறப்பாகவும் தரமானதாகவும் இருக்கின்றது. இந்திய சந்தையில் போட்டி நிலவி வருதாலும் புதிய ஸ்மார்ட் போன்களை பிளாக்பெரி வெளியிட்டு வருகின்றது.

பிளாக் பெரி கீ2 எல்இ:

பிளாக் பெரி கீ2 எல்இ:

பிளாக் பெரி ஸ்மார்ட் போன் நிறுவனம் தற்போது பிளாக் பெரி கீ2 எல்இ போன் குறித்து டீசரை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் போன்கள் வரும் 30ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெளிவாக கூறியுள்ளது.

 மாறுபட்ட தோற்றம்:

மாறுபட்ட தோற்றம்:

பிளாக் பெரி கீ2 எல்இ தற்போது மாறுபட்ட தோற்றத்தில் வெளியிடுகின்றது. இதில் தோற்றமும், பிசிக்கல் கீபோடு, போனின் முனைப்பகுதியில் பிளாக் மற்றும் வெள்ளை நிறத்தில் அலுமினியம் பூசப்பட்டு இருக்கின்றது.

திரை:

திரை:

பிளாக் பெரி கீ2 எல்இயின் திரை 4.5 இன்ச் அளவில் இருக்கின்றது. மேலும் ஹெச்டி டிஎஸ்பிளேவில் 1620 x 1080 என்ற விகிதாச்சார அப்படியில் பிக்சல் இருக்கின்றன. மேலும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கண்ணாடி இருக்கின்றது.

12 எம்பி கேமரா:

12 எம்பி கேமரா:

பிளாக் பெரி கீ2 எல்இயை குவால்காம் ஸ்னாப்டிராகன் இயக்குகின்றது. 12எம்பி கேமராவும் இருக்கின்றது. மெமரி 4ஜிபியில் உள்ளடம் 32 ஜிபி மற்றும் 64 ஜிபியும் இருக்கின்றது. மற்ற போன் நிறுவனங்களை போலவே புரோசசர்களை கொண்டுள்ளது.

பேட்டரி, விலை:

பேட்டரி, விலை:

இந்த போன் 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கின்றது. இதில் 4ஜி வோட், வை-பை, புளூடூத், டுயல் சிம், 3.5 ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன. இந்த போனில் விலை ரூ.15 ஆயிரம், மேலும் 156 கிராம் எடை கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BlackBerry KEY2 LE could be unveiled at IFA 2018 hints official teaser : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X