ப்ளாக்பெர்ரி மொபைல்களில் சிறந்தது எது??? இதோ இவைதான்

Written By:

இன்றைக்கு பிளாக்பெர்ரி நிறுவனம் தொடர்ந்து பல புது மாடல்களில் மொபைல்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் அவற்றின் விற்பனை தான் சற்று மந்தமாக இந்தியாவில் நடந்து வருகின்றது என்று கூறலாம்.

இதோ ப்ளாக்பெர்ரி நிறுவனத்தின் டாப் 5 மொபைல்கள் உங்கள் பார்வைக்கு....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ப்ளாக் பெர்ரி Z30

#1

இந்த மொபைலின் விலை ரூ.30,399 ஆகும் இந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவை உள்ளதுங்க மேலும் 16GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 2GB க்கு ரேம் உள்ளது

ப்ளாக்பெர்ரி 9720

#2

இந்த மொபைலின் விலை ரூ.13,999 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 512MB க்கு இன்பில்ட் மெமரி இதில் உள்ளது

ப்ளாக்பெர்ரி Q5

#3

இதன் விலை ரூ.17,299 ஆகும் 5MP கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்

ப்ளாக்பெர்ரி Q10

#4

இந்த மொபைலின் விலை ரூ.26,9008MP கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரி இந்த மொபைலில் உள்ளது.

ப்ளாக்பெர்ரி Z10

#5

இந்த மொபைலின் விலை ரூ.15,890 ஆகும் 8MP க்கு கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டு இந்த மொபைல் வெளிவருகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot