Home
Mobile

பிளாக்பெரி ஏ10 யூத் டிசைன்!!!

பிளாக்பெரி நிறுவனம் அண்மையில் தான் பிளாக்பெரி Q5 மொபைலை வெளியிட்டது. பிளாக்பெரி Q5 ஸ்மார்ட்போன் பிளாக்பெரி Q10ன் மினி மாடலாக வர்ணிக்கப்பட்டது.

இப்பொழுது பிளாக்பெரியின் அடுத்த படைப்பான பிளாக்பெரி ஏ10 பற்றிய தகவல்கள் வெளிவர தொடங்கி விட்டன. பிளாக்பெரி ஏ10 பற்றி வெளியான படங்களை பார்க்கும் பொழுது இது பிளாக்பெரி Z10 போன்று தெரிகிறது.

பிளாக்பெரி ஏ10ன் டிசைன்களை பார்க்கும் பொழுது சாம்சங்கை போன்று இது இளைஞர்களை கவரும் வடிவமைப்பில் உள்ளது.

Click Here For New BlackBerry Smartphones Gallery

பிளாக்பெரி ஏ10 யூத் டிசைன்!!!

இது நவம்பரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளாக்பெரி ஏ10 பற்றி வெளியான சில தகவல்களை பார்ப்போம்.

5-inch 720p OLED display 295ppi
1.7GHz dual core Snapdragon S4 Pro processor
8-megapixel camera
LED Flash
2-mega pixel front camera
BlackBerry 10 OS
2GB RAM
16GB ROM( expandable)
LTE, 3G, NFC,
USB, HDMI port
2,800mAh Li Ion battery.

பிளாக்பெரி ஏ10 இளைஞர்களுக்காக அவர்களை கவரும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X