பிளாக்பெர்ரி 9720 விற்பனை இந்தியாவில் தொடங்கியது!!

Posted By:

பிளாக்பெர்ரி நிறுவனம் அண்மையில் பிளாக்பெர்ரி Z10 மற்றும் பிளாக்பெர்ரி Q10 மினி வெர்ஷனான பிளாக்பெர்ரி Q5 ஆகிய மொபைல்களை வெளியிட்டது. இப்பொழுது இந்நிறுவனம் பிளாக்பெர்ரி 9720 என்ற புதிய டச் ஸ்கிரீன் மொபலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

அண்மையில் வெளிவந்த பிளாக்பெர்ரி மொபைல்கள் பிளாக்பெர்ரி 10 ஓஎஸ் உடன் வந்தன. ஆனால் பிளாக்பெர்ரி 9720 புதிதாக 7.1 ஓஎஸ் உடன் வந்துள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த டச் ஸ்கிரீன் மொபைலின் விலை ரூ. 15,999 ஆகும். இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

2.8 இன்ஞ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே
360*480 பிக்சல்ஸ் ரெசலூஸன்
குவர்ட்டி கீபேட்
806MHZ பிராசஸர்
512எம்பி ராம்
5மெகாபிக்சல் கேமரா
512எம்பி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
wi-fi, ஜிபிஎஸ்
புளுடூத்
1450mAh பேட்டரி.

செப்டம்பர் 14 ஆம் தேதி இது ரீடெய்ல் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும். கீழே உள்ள சிலைட்சோவில் பிளாக்பெர்ரி 9720 படங்களை பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிளாக்பெர்ரி

பிளாக்பெர்ரி 9720

பிளாக்பெர்ரி 9720 டச் ஸ்கிரீன் மொபைல் விற்பனை ஆரம்பம்

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot