பிளாக் ஷார்க் 4, பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!

|

சியோமி நிறுவனம் மிகவும் எதிர்பார்த்த பிளாக் ஷார்க் 4 மற்றும் பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள்
அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பிளாக் ஷார்க் 4 மற்றும் பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமிங் ஸ்மார்ட்போன்கள்

கேமிங் ஸ்மார்ட்போன்கள்

நான்காவது தலைமுறை கேமிங் ஸ்மார்ட்போன்கள் என்று கூறப்படும் பிளாக் ஷார்க் 4 மற்றும் பிளாக் ஷார்க் 4 ப்ரோ சாதனங்கள் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 120W பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேஜிக் பிளாக், ப்ளைன் பிளாக் மற்றும் ப்ளைன் சில்வர் நிறங்களில்பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரவாகப் பார்ப்போம்.

பிளாக் ஷார்க் 4 அம்சங்கள்

பிளாக் ஷார்க் 4 அம்சங்கள்

 • டிஸ்பிளே: 6.6-இன்ச் AMOLED FHD+ டிஸ்பிளே (1080 x 2400 பிக்சல்கள்)
 • 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
 • 720 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் விகிதம்
 • 1300 nits பிரைட்நஸ் ஆதரவு
 • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
 • ரேம்: 6ஜிபி/8ஜிபி/12ஜிபி
 • மெமரி: 128ஜிபி/256ஜிபி
 • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார்
 • செல்பீ கேமரா: 20எம்பி
 • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையில் JoyUI 12.5 மூலம் இயங்கும்
 • பேட்டரி: 4500 எம்ஏஎச்
 • 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
 • பிளாக் ஷார்க் 4 விலை

  பிளாக் ஷார்க் 4 விலை

  6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,700-ஆக உள்ளது.
  8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,000-ஆக உள்ளது.
  12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.33,000-ஆக உள்ளது.
  12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.36,000-ஆக உள்ளது.

  ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

  பிளாக் ஷார்க் 4 ப்ரோ அம்சங்கள்

  பிளாக் ஷார்க் 4 ப்ரோ அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.6-இன்ச் AMOLED FHD டிஸ்பிளே (1080 x 2400 பிக்சல்கள்)
  • 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • 720 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் விகிதம்
  • 1300 nits பிரைட்நஸ் ஆதரவு
  • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்
  • ரேம்: 8ஜிபி/12ஜிபி/16ஜிபி
  • மெமரி: 256ஜிபி/512ஜிபி
  • ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார்
  • செல்பீ கேமரா: 20எம்பி
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையில் JoyUI 12.5 மூலம் இயங்கும்
  • பேட்டரி: 4500 எம்ஏஎச்
  • 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
  • அக்ஸலரோமீட்டர், எலெக்ட்ரானிக் காம்பஸ்
  • கைரோஸ்கோப், ஆம்பியண்ட் லைட் சென்சார்
  • ப்ராக்ஸிமிட்டி சென்சார்
  • பிளாக் ஷார்க் 4 ப்ரோ விலை

   பிளாக் ஷார்க் 4 ப்ரோ விலை

   8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட பிளாக் ஷார்க் 4ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,400-ஆக உள்ளது.
   12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட பிளாக் ஷார்க் 4ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.55,700-ஆக உள்ளது.
   16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட பிளாக் ஷார்க் 4ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.58,800-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Black Shark 4, Black Shark 4 Pro Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X