Home
Mobile

சத்தமின்றி பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

சத்தமின்றி பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, கூடிய விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 உள்ளிட்ட பல்வேறு

பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 105 சதவீதம் டி.சி.ஐ-பி 3 வண்ண வரம்பு, 500nits பிரைட்நஸ், எம்.இ.எம்.சி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆதரவும் உள்ளது.

பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 650ஜிபி ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மர்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.. இது திரை அழுத்தம் 4.0 உடன் வருகிறது, இது முப்பரிமாண கட்டுப்பாடு மற்றும் AI அங்கீகார தொழில்நுட்பத்தை வழங்குகிறது. குறப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கேமிங் வசதிக்கு என்றே இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

12ஜிபி ரேம் மற்றும்

இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 20எம்பி செல்பீ கேமரா

பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 13எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 5எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 65வாட் பாஸ்ட் சார்ஜிங்

பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போனில் 4720எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஜிபிஎஸ், க்ளோனாஸ்

5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.43,000-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Black Shark 3S Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X