Just In
- 31 min ago
சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- 1 hr ago
இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
- 2 hrs ago
"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு": பாஜக எம்.பி.,
- 2 hrs ago
விவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.!
Don't Miss
- News
அந்தியூர் பத்ரகாளியம்மன் ஊஞ்சல் ஆடியதாக பரபரப்பு.. சிசிடிவி வீடியோ
- Sports
தம்பி.. உங்க வண்டவாளம் ஊருக்கே தெரிஞ்சுடுச்சு.. டகால்டி வேலை செய்து வசமாக சிக்கிய வெ.இண்டீஸ் வீரர்!
- Finance
ராஜா நான் ராஜா.. எனத் திரியும் ஜியோ! மற்றவர்களை விட ஜியோ இவ்வளவு சீப்பாக தருகிறதா..?
- Movies
நினைவுகள் மறைவதில்லை... கல்யாண போட்டோவை வெளியிட்டு பிரியதர்ஷன் உருக்கம்
- Automobiles
விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சூப்பர் கேரி மினி டிரக்!
- Lifestyle
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
- Education
UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மாரட்போன் வரும் ஜீலை 30-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோகேமிங் பேட்
சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன், மெல்லிய பேஸ்ஸில் மற்றும் நாட்ச் இல்லாமல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முந்தைய பிளாக் ஷார்க் மாடலில் வழங்கப்பட்ட கேமிங் பேட்களின் வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போன்
நேர்த்தியான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் முடிவுடன் கச்சிதமான ஒரு பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க வடிவமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.!

ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
புதிய பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன், ஸ்னாப் டிராகன் 855 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புதிய கேமிங் ஸ்மார்ட்போன் வெறும் கேமிங் ஸ்மார்ட்போனாக இல்லாமல் சிறந்த போட்டோகிராஃபி ஸ்மார்ட்போன் மாடலாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 48 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா சேவை வழங்கப்பட்டுள்ளது.

லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0
இத்துடன் லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0 தொழில்நுட்பத்தையும் சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இல்
அறிமுகம் செய்கிறது. அதேபோல் 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக் ஷார்க் 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.39' முழு எச்.டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே
- அட்ரீனோ 640 ஜிபியு
- குவால்காம் ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்
- 6ஜிபி ரேம் / 8ஜிபி ரேம் / 12 ஜிபி ரேம்
- 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 48 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 12 மெகா பிக்சல் டூயல் ரியர் கேமரா
- 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- இன்பில்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார்
- ஹாண்ட்ஹெட் கிரிப்
- கேம்பேட்
- 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி
செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.

பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் விலை
சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.33,000 விலையில் விற்பனைக்கு வருமென்றும், அதேபோல் சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச்
சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.43,000 விலையில் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790