ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

By Jeevan
|

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களின் வளர்ச்சி அதிவேகமாகவும் வியக்கும் வகையிலும் உள்ளதை அனைவரும் அறிவீர்.

அதிலும் கடந்த வருடம் இவற்றின் விற்பனை விண்ணைத்தொட்டது நினைவிருக்கலாம். அனைத்து சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் தற்பொழுது ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களை உற்பத்திசெய்ய தொடங்கிவிட்டது.

IT வேலை போயிருச்சுனா? அடுத்த வேலை?

இதைப்பொறுத்தவரை பேட்டரி நன்றாக இல்லை. அதிக நேரம் பயன்படுத்தமுடியவில்லை என்பதே குறைகளாக கூறப்படுகிறது. இதற்கு எங்கும் எடுத்துச்செல்லும் வகையில் எக்ஸ்டெர்னல் பாட்டரிகள் இருந்தால் எப்படியிருக்கும்?

யோசிக்கவேண்டாம். மேற்படி தகவல்கள் கீழே!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

இந்த சாதனத்தில் 2 USB போர்ட்கள் இருக்கும். உங்களுடைய போனுக்கு சார்ஜ் தேவைப்பட்டால் உடனே பயன்படுத்தலாம். இதில் தேவையான அளவை சேமித்தும் வைக்கலாமென்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விலை சுமார் ரூ.4,000

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

இந்த போர்டபிள் சாதனத்திலும் 2 USB போர்ட்கள் உள்ளன. இதில் ஒரே நேரத்தில் 2 ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களை சார்ஜ் செய்யலாம்.

இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,500

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

இதுவும் ஒரு நல்ல போர்டபிள் சாதனம்தான். தேவையான அளவுக்கு மொபைல் போன்களுக்கு சார்ஜ் போடலாம்.

இதன் விலை $59.99

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

இந்த போர்டபிள் சார்ஜர் சற்றே விலை அதிகமானது. ஆனால் நல்ல தரமுடையது. இதில் ஐபோனை 6 தடவை நிரப்பமுடியுமாம்.

விலை $161.20

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

ஒரே ஒரு USB போர்ட்தான் கொண்டது. ஆனால் எடை குறைவானது மற்றும் செயல்திறன் அதிகம் கொண்டது.

விலை $93

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

இந்த அற்ப்புதமான போர்டபிள் சாதனத்தின் விலை கொஞ்சம் அதிகம்தான். ஆனால் நிறைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கு சார்ஜ் போடமுடியும். இவ்வளவு ஏன், லேப்டாபுக்கே சார்ஜ் போடமுடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு.

விலை $129.95

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

நல்ல திறனுள்ள மற்றும் செயல்திறன் கொண்ட போர்டபிள் சாதனமிது. இதன் மூலமாக ஐபோனை 11 முறை நிரப்பலாமாம்!

விலை $159.95

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

இதில் 5 USB போர்ட்கள் இருக்கும். ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களை சார்ஜ் செய்வது இதில் மிகவும் எளிது.

விலை $129.99

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

இந்த போர்டபிள் சாதனத்தில் அதிகமான மின்சாரத்தை சேமிக்க முடியும். ஆனால் இதில் ஒரே ஒரு USB போர்ட்தான் உள்ளது.

இதன் விலை $199.95

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான 'பேட்டரிகள்'

இதுவரை நாம் பார்த்த அனைத்து போர்டபிள் சாதனங்களை விடவும், சற்றே வடிவமைப்பில் பெரியது. நல்ல தமுள்ளது.

இதன் விலை $199

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X