Home
Mobile

ஃபேஸ்புக் பற்றிய புதிய தகவல்...

ஃபேஸ்புக் போன் குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். ஃபேஸ்புக் நிறுவனம் ஹெச்டிசியுடன் இனைந்து போன் தயாரிக்கிறது. இதை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்தது ஃபேஸ்புக். மேலும் இதை HTC தயாரிப்பதால் அந்த மொபைல் போனானது ஹெச்டிசி பிராண்டுடனே வருவதையும் தெரிவித்திருந்தது.

புதிய தகவல் என்னவெனில், ஃபேஸ்புக் நிறுவனம் 'ஃபேஸ்புக் ஹோம்' என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இது மொபைல் போன்களுக்கான இயங்குதளம் என்று நினைக்கவேண்டாம். ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த வசதியை வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக். இதன் மூலமாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள முன்திரையை வித்யாசப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக். இனிமேல் ஃபேஸ்புக் கணக்கில் உள்நுழைந்தால் தான் நண்பர்களின் தகவல்களை பெறமுடியும் என்ற முறையை மாற்றியுள்ளது. நீங்கள் இன்டர்நெட்டுடன் இணைத்துவிட்டால், முகப்பு திரையிலேயே அனைத்து தகவல்களையும் பெறலாம். நோடிபிகேசன்கள், நண்பர்கள் புதிதாக பதியும் படங்கள், பின்னூட்டங்கள் என அனைத்தும் மிகவும் சுலபமாக.

சாம்சங் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை!

வரும் ஏப்ரல் 12 முதல் இந்த புதிய சேவையை முதல்கட்டமாக 5 போன்களிலும் HTCயின் 'பர்ஸ்ட்டிலும்' வெளியிடுகிறது. இதற்கான ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ பக்கம் இது. இந்த முறை எப்படி செயல்படுகிறது என்பதற்கு சில மாதிரி படங்களை உங்களுக்காக வழங்கியுள்ளோம். படங்கள் கீழே!

ஃபேஸ்புக் பற்றிய புதிய தகவல்...

ஃபேஸ்புக் பற்றிய புதிய தகவல்...

ஃபேஸ்புக் ஹோம் - இது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான முகப்பு திரையிலேயே ஃபேஸ்புக் கணக்கின் அத்தனை சிறப்புகளையும் பெறமுடியும் என்பதை விளக்கும் படங்கள்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X