ஏர்டெல் நிறுவனம் வழங்கும் 30ஜிபி இலவச டேட்டா ஆபர்.!

By Prakash
|

தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் பல்வேறு சலுகைகள் மற்றும் டேட்டா ஆபர்களை வழங்கிவருகிறது. மேலும் இந்த ஆபர் வழங்க முக்கிய காரணம் ஜியோ. ஜியோ பல்வேறு இலவச சலுகைகள் வழங்கியதால், அதற்க்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தற்போது இந்த இலவச டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் இன்டர்நெட் வேகம் பொறுத்தமட்டில் மிக அருமையாக இருக்கும். ஜியோவின் இன்டர்நெட் வேகம் சற்று குறைவு தான். இருந்தபோதிலும் பல்வேறு இலவச சலுகைகளை இந்த இரண்டு நிறுவனமும் வழங்கிவருகிறது.

போஸ்பெயிட் :

போஸ்பெயிட் :

தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 30ஜிபி இலவச டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.மேலும் பல்வேறு சலுகைகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

கோபால் விட்டல் :

கோபால் விட்டல் :

ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்தது என்னவென்றால் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை விடுமுறை நாட்களில் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

ஜூலை 1:

ஜூலை 1:

இந்த சலுகையை ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் மைஏர்டெல் ஆப் வாயிலாக ஜூலை 1, 2017 முதல் இலவச டேட்டாவை பெறமுடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 இன்டர்நெட் வேகம்:

இன்டர்நெட் வேகம்:

பார்தி ஏர்டெல் இன்டர்நெட் வேகம் பொறுத்தமட்டில் மிகவும் அருமையாக இருக்கும். மிக விரைவில் எந்த கோப்புகளையும் பதிவிறக்கம் செய்யமுடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bharti Airtel extends its 30GB free data to its postpaid users ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X