Just In
- 3 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 4 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 4 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 5 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
பெருவாரிப்பேர் இன்று ‘சிக் லீவ்’ எடுத்திருப்பாங்க! பின்னே.. இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா.. விடுவோமா?
- Finance
பட்ஜெட்டும், ரியல் எஸ்டேட் துறையும்.. மிடில் கிளாஸ் மக்களுக்குக் குட் நியூஸ்..!
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வாங்கிடாதீங்க! தற்போது ஆபர் விலையில் கிடைக்கும் இந்த OnePlus மாடலை வாங்கிடாதீங்க! ஏன்?
ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் கடந்த சில வருடங்களில் இந்நிறுவனத்தின் சில போன்களுக்கு நல்ல வரவேற்பு இல்லை என்பது தான் உண்மை.

அதாவது இந்நிறுவனத்தின் நோர்ட் ஸ்மார்ட்போன்கள் சில மாதங்களுக்கு முன்பு பல பிரச்சனைகளைச் சந்தித்தன. குறிப்பாக இந்நிறுவனம் கம்மி விலையில் சில ஸ்மர்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் அவற்றில் தரமான அம்சங்கள் இல்லை என்பது மக்களின் கருத்து.

ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ
இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus Nord N20 SE எனும் ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் மாதம் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் சலுகை விலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.
|
பிராண்ட் உத்தரவாதமும் இல்லை
ஆனால் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதில் சில சிக்கல்கள் இருக்கிறது. இதுபற்றி கூறிய டிப்ஸ்டர் முகுல் ஷர்மா ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானில் உள்ள OnePlus Nord N20 SE போன் பிராண்டால் அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் பிராண்ட் உத்தரவாதமும் இல்லை என்று கூறுகிறார். குறிப்பாக யூனிட்கள் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்படுவதாக அவர் கூறுகிறார்.

நல்லது அல்ல
brand warranty இல்லாமல் ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ போனை வாங்குவது நல்லது அல்ல. அதேபோல் இந்த ஒன்பிளஸ் போன் இந்தியாவில் OPPO A77 4G (ரீபிராண்ட்) ஆக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒப்போ ஏ77 4ஜி போனில் உள்ள அதே அம்சங்கள் ஒன்பிளஸ் நோர்ட் எஸ்20 எஸ்இ போனில் உள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் எஸ்20 எஸ்இ போன் ரூ.14,590-விலையில் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.56-இன்ச் டிஸ்பிளே
ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போன் 6.56-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1612 x 720 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் போன்ற அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ மாடல்.

ஹீலியோ ஜி35 சிப்செட்
ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளது. பின்பு OxygenOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன்.

33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்
மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

50எம்பி மெயின் கேமரா
அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470